AI 200 ச. கிருஷ்ணசாமி கதை சசால்பவள்: "ககளுங்க , ககளுங்க ..எல்க ாரும் வந்து ைாத்ைா , ைம்பி , அக்கா, அண்கண , ககளுங்க..அய்யா, அம்மா, பாட்டி, ைங்கச்சி ..எல்க ாரும் வந்து ககளுங்க.." நய்யாண்டி: "எக , என்னத்துக்கு ஊர கூட்டற ?" கதை சசால்பவள்: "ைாடி காரகர...சகாஞ்சம் சும்மா இரும்..ஊரு ஊரா கபாய் நான் கதை சசால்கறனுல் …அட, ஆளுங்கள கூப்பிடுப்பா ...பிறகு சசால் ாம எங்க கபாகப்கபாகறன் ?" நய்யாண்டி : "அைான் ஜனங்க கூடாரங்ககள .. கதைய கிளப்பு.. அசைன்ன புதுசா கதைன்னு ககட்டுருசவாம்" கதை சசால்பவள்: “நான் கதை சசான்னா சநஜமாகவ காது ககட்கறமாைிாி ககட்கும் ..பயந்துற கவண்டாம்.. வாங்க காட்டு பக்கத்து இருக்கிற வீட்டுக்கு கபாகவாம்.. பாருங்க சுத்ைி பாருங்க எங்க குரல் எல் ாம் வந்துட்கடாம்னு ” நய்யாண்டி: “இங்ககயைான இருக்ககாம்..” கதை சசால்பவள்: “பார்ைா சைறி .. ககட்டா புாிய ..இந்ை ைாடி காரண நம்பாகைங்க...நான் சசால்றை மட்டும் ககளுங்க.. இப்கபா வருடம் என்ன சைாியுமா?” நய்யாண்டி: “அய்ய இது கூட சைாியாம இருக்க..” கதை சசால்பவள்: “இப்கபா..இரண்டாயரத்து நூத்ைி ஐம்பத்ைியாறு ..வருடம் இரண்டு ஒன்னு அஞ்சு ஆறு “ நய்யாண்டி: “என்ன, இரண்டு ஒன்னு அஞ்சு ஆறா?..” கதை சசால்பவள்: “ஆமாம், இரண்டாயரத்து நூத்ைி ஐம்பத்ைியாறு..” நய்யாண்டி: “கதை எைபத்ைி?” கதை சசால்பவள்: “AI, சசயற்தக நுண்ணறிவு அந்ைக் கா த்துக்குள் எப்படி வளர்ந்ைிருக்கு என்பது பற்றி …” நய்யாண்டி: “அது என்ன ..அறிவு சைாியும், நுண்ணறிவு புாியும், அசைன்ன சசயற்தக நுண்ணறிவு ?” கதை சசால்பவள்: “ஆல் இந்ைியா கரடிகயா ாம் படிக்கறை ககக்கமாட்டாயா? வாரமா சனிக்கிழதம சனிக்கிழதம கபாடறாங்ககள.. கற்றுக்சகாள்ளும் ைிறனும் அைான் சகாஞ்ச இயந்ைிரங்களில் சமன்சபாருள் மூ ம் சசயலும் உண்டாக்குவது .." 1 நய்யாண்டி: “ஆமாம் ஏன் அவ்வளவு வருடம் ைாண்டி கபானும்?” கதை சசால்பவள்: “சசயற்தக நுண்ணறிவு..AI.. என்ற சசால் 1956 ஆம் ஆண்டில் ஜான் சமக்கார்த்ைி என்ற ஆராய்ச்சியாளரால் உருவாக்கப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு பிறகு அது எப்படி இருக்கு, மக்கள் அை எப்படி கவணுமில் பார்க்கறாங்க, எப்படி அவங்களுக்கு உைவுது ..இைல் ாம் சைாிய ...சகாஞ்சம் கபசாம என் கதைய ககட்க விடு ைாடியாகர" நய்யாண்டி: “சாி…சாி…சசால்லு” கதை சசால்பவள்: “ இந்ை கதை பங்குசபறுபவர்கள்: கவுைமகருப்பன், வயது 50, எழுத்ைாளர் மற்றும் வன உதழப்பாளர் சங்கத்ைின் ைத வர். உஷா, வயது 23, கல்லூாி மாணவி, கருப்பனின் மகள். கராகபாராஜா, வீட்டு கராகபாட். பிரசன்னசீ ா, வயது 55, வனப் பாதுகாப்பாளர், உஷாவின் அம்மா. கராகபாராணி, வீட்டு கராகபாட் மற்றும் பாதுகாவ ர். பைா குட்டன், வயது 80, காய்கறி உற்பத்ைியாளர் மற்றும் விற்பதனயாளர், பிரசன்னசீ ாவின் ைந்தை. சபாற்சகாடி, வயது 23, மருத்துவ மாணவி, உஷாவின் நண்பர். சகன்னடி, வயது 25, கல்லூாி மாணவன், உஷாவின் நண்பர், மீனவாின் மகன் . சசல்வி, வயது 22, கல்லூாி மாணவி, உஷாவின் நண்பர், விவசாயி மகள் . கபாதும்சபாண், வயது 25, விண்சவளி மற்றும் உயிாி அறிவியல் ஆராய்ச்சியாளர், பைா குட்டனின் மகன்வழி கபத்ைி “ நய்யாண்டி: “இம்புட்டு கபர சசான்னா எப்படி ஞாபகம் இருக்கும்?...” கதை சசால்பவள்: “ைாடி மூச்....கபசாம இருப்பா…என்ன கபச விடு…” கதை சசால்பவள்: “வாருங்கள் வீட்டுக்குள் சசன்று பார்க ாம்...பபருங்கள். கவுைமகருப்பன் படுக்தகயில் புரண்டு படுக்கிரான். சவளியிலிருந்து பறதவகளின் பாட்டும் அணிலின் சப்ைமும் இதசக்கிறது. சமல் கண்கதள ைிறந்து இளம் சவய்யித ைிறக்கிறான். ஜன்னலின் ைிதரகள் அவன் முழிப்தப யூகித்து உள்கள விடுகிண்றன. அவன் கபார்தவதய வி க்கி காத தவக்கிறான். வீட்டில் கபாட்டுக்சகாள்ளும் கா ணிகள் அவன் பாைங்களின் வருகின்றன. காலில் மாட்டிக்சகாண்டு பாத்ரூமிற்கு சசல்கிறான். கைய்க்கவும் குழாய் ைிறந்து கபாைிய அளவு உ ர்த்ை மிைமான காற்று கீகழ முன் முகத்தை கழுவவும் பல்த ைண்ணீர் சகாடுக்கிறது. முடிந்ைவுடன் முகத்தை முகத்ைின் கமல் படுகிறது. சவளிகய வந்து சாப்பாட்டு அதறக்கு சசல்கிறான். அடுப்பின் அருகில் சசன்று காப்பி கபாட கூறிவிட்டு, கண்ணாடி கைவின் மரத்ைடியில் பிரசன்னசீ ாவின் ைந்தை பைா குட்டதன சுற்றி சவளிகய ைன் மகள் உஷாவும் அவளது நண்பர்களும் இருந்ைதை பார்க்கிறான்” கவுைமகருப்பன்: “கராகபாராஜா, நான் சவளிகய உஷாவுடன் மரத்ைடியில் இருக்கிகறன் எனக்கு அங்கு காபி சகாண்டுவாங்க" 2 கராகபாராஜா ைனக்குள்களகய: "வந்ைாரு, ககட்டாரு,கபாயிட்டாரு.." உஷா: "அப்பா, காத நல் ா இருக்கு. நீங்க என்ன இவ்வளவு க ட்டடா முழிக்கிகறங்க இன்னிக்கு?" கருப்பன்: "இரவு கவற்றுகிரகவாசிகளின் நுண்ணறிவு பற்றி ஒரு கதை எழுைி சகாண்டிருந்கைன் . சகாஞ்சம் அைிகமா தூங்கிட்கடன்" உஷா : "ைாத்ைாவும், அக்காவும், என் கல்லூாி நண்பர்களும் சபாங்கல் லீவுக்கு வந்துருக்காங்க" கருப்பன்: "அம்மாக்கு சைாியுமா?" உஷா சிாிச்சுக்சகாண்கட : "நீங்கைான் இரண்டு நாளா உங்க சங்க கவத னு எங்ககா கபாயிட்கடங்க. அம்மாவுக்கு நல் ாகவ சைாியும் " கருப்பன்: " அம்மாவ காணும்?" பைா குட்டன் : "கருப்பா ..இன்னும் அவதள கைடிக்சகாண்கட இருக்கிறியா? சீ ா இரவு காட்டு யாதன கூட்டம் ககந்கைாதர கிராமத்துக்கு கிட்ட கடக்க கபாவைாக அவள் உடன் இருக்கும் உணாியிபபபப இரவு ைகவல் வந்ைது. பார்க்க கூட கராகபாராணிய கூட்டிக்சகாண்டு கபானைா உள்கள சமகசஜ் இருக்கக பாக்கத யா?" சசய்ைி சுவர் கருப்பன்: " நான் சீ ாவ AI கடட்டிங் ஆப்பில் பார்த்ைநாளிலிருந்து அவதள கைடிக்சகாண்கடைான் இருக்கிகறன். இருபது வருசமா அவகூட வாழ்க்தக நடத்ைியும் சீ ாவ என் மனசு எப்கபாதும் கைடும். இது ஊர் அறிந்ை உண்தம. என்ன நான் ஒரு காட்டு மிருகமா இருந்ைால் அவதள அடிக்கடி பார்க்க முடியும். அவ உற்சாகமாக AI பாதுகாப்பில் கவத இன்னும் சைாழில்நுட்பங்கள் சகாண்டு காட்டு மிருகங்கள் சசபபவது எப்கபாதும் சந்கைாசமா இருக்கு" உஷா: “பாருங்க, கராகபாராஜா காப்பிதய சகாடுக்க ஒரு பாட்தட பாடிக்சகாண்கட வராங்க”. கராகபாராஜா இனிதமயான குரலில்: "மாஸ்டர் கவுைமகருப்பன், உங்க காப்பி. பபபபபபபப!". கருப்பன் : "கராகபாராஜா, உன்னிடம் எவ்வளவு முதற சசால்லி இருக்ககன் என்தன மாஸ்டர், சார் , ஐயா என்று கூப்பிட கூடாதுன்னு. நண்பா அல் து கைாழர்னு கூப்பிடு" கராகபாராஜா: "அது எங்களால் முடியாது மாஸ்டர். எங்கள மாற்றி ப்கராக்ராம் எங்க கம்சபனி பண்ண சசால்லி சசால் ணும். நானும் இதை உங்க கிட்ட ஒவ்சவாரு ைடதவயும் சசால்லியிருக்ககன்" 3 கருப்பன்: "நானும் உங்க கம்சபனிக்கு எவ்வளவு மனுக்கள் ைனியாகவும் மற்ற மூ மாகவும் சகாடுத்ைிருக்ககன். உன் மாைிாி கராகபாக்களும் அடிதம சசாற்கதளப்பயன் படுத்துவதை உற்பத்ைியாளர் சங்கங்கள் சைாழி ாளிகள். அைனால் அதவ நிறுத்ைகவண்டும் என்று. அவர்கள் இது உ க கராகபா சபசடகரஷன் முடிசவடுக்கணும். அங்கிருந்து சகாடுக்கும் கராகபா சமாழி ைரநித கதள பின்பற்ற்றிைான் சசய்ய முடியும். அல் து எங்க விற்பதன சசய்யமுடியாது என்கிறார்கள். ஒரு கராகபாக்கதள எங்கும் பயனும் இல்த ." கராகபாராஜா மற்ற எல்க ாதரயும் பார்த்து: "உங்களுக்சகல் ாம் ஏைாவது சாப்பிட கவணுமா?" உஷா : "கராரா, AI என்ற சசால் உருவாகி 200 ஆண்டுகள் ஆகிறது. அைற்கு எங்க கல்லூாியில் ஒரு நாடகம் நடத்ைப்கபாகறாம். இவங்க எல்க ாரும், அைனா நல் ா ஒரு பீப் ைாத்ைாவும் கசர்ந்து, எனக்கு உைவ கபாறாங்க. பிாியாணியும், மீன் வறுவலும், சவங்காய பச்சடியும் எல்க ாருக்கும் சசய்ய முடியுமா? ப்ளீஸ்?” கராகபாராஜா: "சாி குழந்தை உஷா" எல்க ாரும் சிாித்ைார்கள் . உஷா : "கராரா! நான் எவ்வளுவு முதற அப்படி கூப்பிடக்கூடாதுன்னு என்கனாட சின்ன வயசிலிருந்து நீ கூடயிருந்து நான் இப்கபா ஒரு சசால்லியிருக்ககன். விதளயாடி என்தனயும் வளர்த்ைிருக்க. ஆனால் சபாிய சபாண்ணு" கராகபாராஜா: "உங்க அம்மா , என்கனாட கமடம் பிரசன்னசீ ா, கநற்று ராத்ைிாி சவளியில்கபாகும்கபாது கூட அவங்களுக்கு எதுவும் விபத்து குழந்தை மாைிாி பாத்துக்கணும்னு நடந்து ைிரும்ப னா உன்ன சசான்னாங்க" கபாதும்சபான்: “அத்தைக்கு மனிை மிருகங்களிடமிருந்துைான் நகரத்ைில் மிருகங்கள் அத்தைய நண்பனாக பாதுகாக்கும் . ஆனா அணிந்ைிருக்கும் உடுப்பிலுள்ள AI இயக்கப்பட்ட நடப்பதையும் சநாடிக்கு பிரச்சதன, காட்டு இப்கபா அவங்க உடலில் இயந்ைிரங்கள் அவங்க இருக்கிற இடத்தையும் சநாடி சசயற்தகக்ககாள் மூ ம் இதணயைளம் பைிவாகுது. அத்தை நல் ாைான் ைிருபபபி வருவாங்க." சிாித்துக்சகாண்கட கபாதும்சபான்: " ஆனால் உஷா குட்டி ஒரு குழந்தை ைான் ." உஷா: "அக்கா கவண்டாம் என்ன கிளப்பாைீங்க , நாம AI 200 வருடங்கள் என்ற நாடகத்ைில் கசர்க்ககவண்டியது பத்ைி கபச கவண்டும்" கபாதும்சபாண்: “எங்க விண்சவளி மற்றும் உயிாி அறிவியல் ஆராய்ச்சியில் AI கவத களிலும் பயனுக்கு வந்துள்ளது. அத்தை காட்டு பயன்படுத்தும் கருவிகதள தவத்து எப்படி வந்ைிருக்கு ைினசாி மிருகங்கள் நடமாட்டத்தை AI பின்சைாடர்ந்து மாற்றங்கள் வருவதை யூகித்து அத்தைக்கு 4 சகாடுப்பது கபா . முற்கா த்ைில் மனிைர்கள் சநடுகநரம் கவத ைகவல் அவைானிப்புகதள இப்சபாழுது AI சபாருத்ைிய கருவிகள் மூ ம் வித்யாசமான மாற்றங்கள் வந்ைாக ா அல் து சகாடுக்கின்றன. அைனால் சசய்து அளவிட்ட பின்சைாடருகிகறாம். வரும் என்று யூகித்ைாக ா எங்களுக்கு ைகவல் எங்களால் வசைியாக அவைானிப்புகதள அளவீடு சசய்ய முடிகிறது.” சகன்னடி: "நான் ஒரு மாணவனாக இருந்ைாலும் நானும் எங்கப்பா எங்கம்மா மாைிாி ஒரு மீனவர்" சிாித்ைிக்சகாண்கட சகன்னடி : "எங்க ைாத்ைா கா த்ைிக கய AI உைவியின் எங்சகல் ாம் எவ்வளவு அைிகமாக எப்கபாது இருக்க ாம் என்று ப நன்றாக அதடயாளம் சைாியமுடியும். மூ ம் மீன்கள் அறிகுறிகதள தவத்து அதை சகாண்டு அவர்கள் மீன் பிடிக்க சசல்வார்கள்." உஷா: "மீன் சாப்பிட்டாலும் அது எப்படி கதடக்கு வருதுனு எனக்கு இது சைாியாம இருந்துச்சு" சகன்னடி : "இது மட்டுமா? இப்கபாது நான் கல்லூாியில் இருக்கும் கபாகை எப்படி மீனவரா இருக்கமுடியும்? என் கவத , இருக்கும் சாத்ைியங்களில் கைர்வு சசல் கவண்டும் என்பதை ைீர்மானிப்பதுைான். ஆட்கதள இதணயைளம் சசய்து எங்கு எப்கபாது மீன் பிடிக்க எங்களிடம் இருக்கும் கராகபாட் மூ ம் இயக்கி அனுப்பமுடியும். அந்ை கராகபாக்கள் AI வழிகாட்டி சபாருத்ைப்பட்ட ைானியங்கி படகுகதள எடுத்துக்சகாண்டு சசன்று மீன் வருகின்றன. வந்ை மீன்கதள பிாித்து , ஐஸ் சபட்டிகளில் கபாட்டு கிடங்குக்கு எடுத்து சசல் கவற கராகபாக்கள் பிடித்து , விற்பைற்கு கூட்டுறவு உள்ளன. கல்லூாியில் இருந்துசகாண்கட எனக்கு எவ்வளவு எந்ைவதக மீன்கள் பிடித்ைார்கள், அைில் எவ்வளவு விற்பதனக்கு சசன்றது என்ற எல் ா விவரமும் கிதடத்துவிடும்." உஷா : "அடப்பாவி அப்கபா கடலுக்கக கபாமாட்டியா ? நீந்ைவான சைாியுமா?" சகன்னடி: “பறதவக்கு பறக்க சைாியுமா மாைிாி மீனவனுக்கு நீந்ை சைாியுமானு நல் ாகவ சைாியும். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கவற வழி சபாதழப்புக்கு கபானாங்க. இப்ப நாங்க விருப்பமும் வித்யாசமான மீன்கள் வரும் கபாது சி இல் ாம கடலுக்கு கநரமும் இருக்கும் கபாது அல் து மீனவர்கள் கராகபாக்கள் கூட கபாகவாம்.” சசல்வி : "நாங்க விவசாயம் சசய்யற மாைிாிைான் இருக்கு நீ சசால்றதை அப்பா அம்மா மாைிாி விவசாயி. எங்க பாட்டி சசய்யறைில் . எங்க ஊர் ககட்டா. நானும் எங்க கா த்து மாைிாி ைனி ைனியா நி த்தை விவசாயம் ஒரு கூட்டுறவு இருக்கிறது. அதுபடி எங்க ஊர் ஜனங்க எல்க ாரும் அவங்க நி ங்கதள கசர்த்து சவச்சு விவசாயம் சசய்கவாம். எங்க அப்பா கா த்ைிக கய AI சகாண்டு இயங்கும் கருவிகள் எந்ை இடத்து என்று பருவ நித , ைண்ணி இருப்பு எல் ாம் கணக்கு தவத்து ககட்கற. அம்மா எந்ை பயிர் எப்கபா நட்டா நல் து சகாண்டு பாிந்துதரகள் சகாடுக்கும். அதை முடிசவடுப்பார்கள். அைற்குப் பிறகு வயலில் கபாய் கவத சசய்வார்கள். ஆனால் இப்சபாழுது நான் இதணயைளம் மூ ம் பாிந்துதரகதள அறிந்து அங்கு எங்களிடம் இருக்கும் AI சபாருந்ைிய கராகபாக்கதள இயக்கி அவர்கள் நி ங்களில் கவத சசய்வார்கள். நான் கூறுவதை தவத்து விதைகதள நடுவது அறுவதட சசய்வது கபான்ற கவத கதள சசய்வார்கள்." 5 உஷா: "ஆனால் சசடிகதள பூச்சிகள் ைாக்குகம நிதறய விதளச்சல் இல் ாமல் கபாகுகம" சசல்வி: "சசடிகதள ட்கரான்கள் பயன்படுத்ைி கண்காணித்து அதவ கசகாிக்கும் ைகவல்கதள தவத்து, AI மூ மாக பூச்சிகள் ைாக்குவைற்கு முன்னகர யூகித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சசய்ய முடிகிறது" கருப்பன்: "நீங்கள் எல் ாம் இதைப் பற்றி கபசும் கபாது எனக்கு பதழய கா படித்ைதுைான் ஞாபகம் வருகிறது, அந்ை அறிவியல் இருக்கிறது. அப்படி சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பதனக் கதைகள் இப்சபாழுது நிஜமாக ஆவைற்கான முக்கியமான ஒரு காரணம், AI பயன்பாடுகள் மற்றும் AI சசயல் படுத்ைக்கூடிய யுக்ைிகள் ஜனநாயக படுத்ைப்பட்டது ைான்." சபாற்சகாடி: "நான் படிக்கும் மருத்துவத்ைிலும் AI எல் ா மக்களுக்கும் பயன்படும் வதகயில் இருக்கிறதை பார்க்கிகறன். நாங்க கநாயாளியின் மருத்துவ வர ாறுகதள எடுத்துக்சகாள்வது, கநாயறிைல் சசய்ைல், ஐ.சி.யூ கண்காணிப்பு, சி வதகயான அறுதவ சிகிச்தசகள் கபான்ற ப விைங்களில் ைினசாி பயன்படுகிறது. நான் அது ப கா ங்களாக அப்படித்ைான் இருக்கிறது என்று நிதனத்கைன்." பைா குட்டன்: "கருப்பன் சசால்ற மாைிாி AI ஜனநாயகப் படுத்துவைற்கு முன்னர் காட்டுவாசிகளுக்கு இந்ை சைாழில்நுட்பவசைிகள் வந்து கசர்ந்து சபரும் முை ாளிகள் மட்டும் எனக்கு இப்கபா 80 ாபமும் என் மாைிாி இருக்காது. எல் ாம் சபரும் உயரடுக்கு சமூகம்ைான் பயன்கதள அனுபவித்ைன. வயசு ஆயிடுச்சு. இந்ை வயசு யும் என்னா காய்கறி உற்பத்ைி சசஞ்சு வியாபாரம் பண்ண முடியுது, அதுக்கு இந்ை AI சைாழில்நுட்பமும் நம்ம கூட்டுறவு சமுைாயமும் ைான் காரணம்." உஷா: "நீங்க சசால்றசைல் ாம் சவச்சு நான் ஒரு நல் நாடகம் எங்க கல்லூாி AI 200 சகாண்டாட்டத்துக்கு ையாாித்துவிட ாம்". பிரசன்ன சீ ா: "என்ன எல் ாரும் உட்கார்ந்து அரட்தட அடிச்சிட்டு இருக்கீங்க. நண்பர்களுக்கு ைாத்ைாக்கு நம்ம கபாதும் சபாண்ணுக்கு உஷா, உன்கனாட எதுவும் சாப்பிட குடுத்ைியா?" உஷா கருப்பன் கபாதும் சபாண்ணு மற்றவர்கள் எல்க ாரும் ஒகர கநரத்ைில் கபசுகிறார்கள் "அம்மா", "சீ ா", "அத்தை" என்று ஆச்சாியமாக கூப்பிடுகிறார்கள் "வந்ைகை சைாிய " என்கிறார்கள். சிாித்துக்சகாண்கட சீ ா: "நான் கராகபா ராணிய முன்னாடி அனுப்பி சைாியாம என்னகமா சராம்ப வசீகரமான கபச்சில் தவத்கைன். அதுகூட முழுகி இருந்ைீங்க" உஷா: “பாருங்க, பாருங்க, கராகபா ராணி கராகபா ராஜா கசர்ந்து பாட்டு பாடிட்டு வற்றாங்க” கராகபா ராணி, கராகபா ராஜா: "கல்யாண சதமயல் சாைம், பீப் பிாியாணியும் வறுவலும் சகாண்டாட்டம், சாப்பாடு சரடி சரடி. பிரமாைம், மீன் எல்க ாரும் சாப்பிட வாங்ங்ங்க" 6 கதை சசால்பவள்: “பார்த்ைீங்களா..ஆரவாரத்துடன் எல்க ாரும் க ந்து சாப்பிட கபாறாங்க ..” . நய்யாண்டி: “எல்க ாரும் கிளம்புங்க ...கதை ககட்டுட்கடங்க ைாகன .. அம்மா சசான்ன அறிவும் ஆராய்ச்சியும் எல்க ாரும் கிளம்புங்க… சைாழில்நுட்பமும் ஜனநாயமாகறதுக்கு இன்னும் ப வருடமாகும். அல் து, ஆகாமக கய கபாக ாம்.” கதை சசால்பவள்: “அசைல் ாம் இல் , ைாடி காரகர ...நீங்க ஒதுங்கி நில்லுங்க , மக்கள் பார்த்துப்பாங்க…எனுக்கும் பசிக்குது ... ைாடி காரகர .. வாங்க நம்ம கபாய் பீப் பிாியாணியும், மீன் வறுவலும் சாப்பிட ாம்.. நான் சரடி, நீங்க சரடியா?” 7