Uploaded by Tharshni Naidu

SLOKA UNIT 1

advertisement
Bhagavad Gita
Chapter 2.7
kārpaṇya-doṣhopahata-svabhāvaḥ
pṛichchhāmi tvāṁ dharma-sammūḍha-chetāḥ
yach-chhreyaḥ syānniśhchitaṁ brūhi tanme
śhiṣhyaste ’haṁ śhādhi māṁ tvāṁ prapannam
Now I am confused about my duty and have lost all composure because of miserly
weakness. In this condition I am asking You to tell me for certain what is best for me.
Now I am Your disciple, and a soul surrendered unto You. Please instruct me.
இப்பொழுது நான்‌என்‌கடமையைப்‌பற்றிக்‌குழப்பமடைந்து,
கருமித்தனமான பலவனத்தால்‌
ீ
என்‌இயல்புகளை எல்லாம்‌இழந்து
விட்டேன்‌
, இந்நிலையில்‌எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி
உம்மைக்‌கேட்டுக்‌கொள்கிறேன்‌
. இப்பொழுது உம்மிடம்‌சரணடைந்த
சீடன்‌நான்‌
, அருள்‌கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவராக.
ீ
Chapter 2.13
dehino ’smin yathā dehe
kaumāraṁ yauvanaṁ jarā
tathā dehāntara-prāptir
dhīras tatra na muhyati
As the embodied soul continuously passes, in this body, from boyhood to
youth to old age, the soul similarly passes into another body at death. A sober
person is not bewildered by such a change.
தேகத்தை உடையவனின்‌உடல்‌
, சிறுவயது, இளமை, முதுமை என்று
கடந்து செல்வதைப்போல, ஆத்மா, மரணத்தின்‌போது வேறு உடலுக்கு
மாற்றம்‌பெறுகின்றது. நிதான புத்தியுடையவர்‌இதுபோன்ற மாற்றத்தால்‌
திகைப்பதில்லை.
Chapter 2.20
na jāyate mriyate vā kadāchin
nāyaṁ bhūtvā bhavitā vā na bhūyaḥ
ajo nityaḥ śhāśhvato ’yaṁ purāṇo
na hanyate hanyamāne śharīre
For the soul there is neither birth nor death at any time. He has not come
into being, does not come into being, and will not come into being. He is
unborn, eternal, ever-existing and primeval. He is not slain when the body is
slain.
ஆத்மாவிற்கு எக்காலத்திலும்‌பிறப்போ இறப்போ கிடையாது. அவன்‌
தோன்றியவனும்‌அல்ல, தோன்றுபவனும்‌அல்ல, தோன்றக்கூடியவனும்‌
அல்ல. அவன்‌பிறப்பற்றவன்‌
, நித்தியமானவன்‌
, என்றும்‌
நிலைத்திருப்பவன்‌
, மிகப்‌பழமையானவன்‌
, உடல்‌கொல்லப்படும்போது
அவன்‌கொல்லப்படுவதில்லை.
Chapter 2.44
bhogaiśwvarya-prasaktānāṁ
tayāpahṛita-chetasām
vyavasāyātmikā buddhiḥ
samādhau na vidhīyate
In the minds of those who are too attached to sense enjoyment and material
opulence, and who are bewildered by such things, the resolute determination for
devotional service to the Supreme Lord does not take place.
புலனின்பத்திலும்‌பெளதிகச்‌செல்வத்திலும்‌மிகுந்த பற்றுதல்‌கொண்டு
அதனால்‌மயங்கி உள்ளவர்களின்‌மனதில்‌
,முழுமுதற்‌கடவுளின்‌பக்தி
தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.
Chapter 3.27
prakṛiteḥ kriyamāṇāni
guṇaiḥ karmāṇi sarvaśhaḥ
ahankāra-vimūḍhātmā
kartāham iti manyate
The spirit soul bewildered by the influence of false ego thinks himself the
doer of activities that are in actuality carried out by the three modes of material
nature.
அஹங்காரத்தினால்‌பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா, பெளதிக
இயற்கையின்‌முக்குணங்களால்‌நடைபெறும்‌செயல்களுக்குத்‌
தன்னையே கர்த்தா என்று எண்ணிக்கொள்கிறான்‌
.
Chapter 4.2
evaṁ paramparā-prāptam
imaṁ rājarṣhayo viduḥ
sa kāleneha mahatā
yogo naṣhṭaḥ parantapa
This supreme science was thus received through the chain of disciplic
succession, and the saintly kings understood it in that way. But in course of
time the succession was broken, and therefore the science as it is appears to be
lost.
உன்னதமான இவ்விஞ்ஞானம்‌€டர்களின்‌சங்கிலித்‌தொடர்‌மூலமாகப்‌
பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால்‌உணரப்பட்டது. ஆனால்‌
,
காலப்போக்கில்‌அத்தொடர்‌விட்டுப்போகவே, இவிஞ்ஞானம்‌
மறைந்துவிட்டதை போலத்‌தோன்றுகிறது.
Chapter 4.8
paritrāṇāya sādhūnāṁ
vināśhāya cha duṣhkṛitām
dharma-sansthāpanārthāya
sambhavāmi yuge yuge
To deliver the pious and to annihilate the miscreants, as well as to
reestablish the principles of religion, I Myself appear, millennium after
millennium.
பக்தர்களை காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின்‌கொள்கைகளை
மீ ண்டும்‌நிலைநிறுத்துவதற்காக. நானே யுகந்தோறும்‌தோன்றுஇறேன்‌
.
Chapter 4.9
janma karma cha me divyam
evaṁ yo vetti tattvataḥ
tyaktvā dehaṁ punar janma
naiti mām eti so ’rjuna
One who knows the transcendental nature of My appearance and activities
does not, upon leaving the body, take his birth again in this material world, but
attains My eternal abode, O Arjuna.
எனது தோற்றமும்‌செயல்களும்‌இவ்யமானவை என்பதை எவனொருவன்‌
அறிகின்றானேோ, அவன்‌இந்த உடலைவிட்ட பின்‌
, மீ ண்டும்‌இப்பெளதிக
உலகில்‌பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன்‌எனது நித்திய உலகை
அடைகின்றான்‌
.
Chapter 4.34
tad viddhi praṇipātena
paripraśhnena sevayā
upadekṣhyanti te jñānaṁ
jñāninas tattva-darśhinaḥ
Just try to learn the truth by approaching a spiritual master. Inquire from
him submissively and render service unto him. The self-realized souls can
impart knowledge unto you because they have seen the truth.
ஆன்மிக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய்‌
.
அடக்கத்துடன்‌அவரிடம்‌கேள்விகள்‌கேட்டு அவருக்குத்‌தொண்டு செய்‌
.
உண்மையைக்‌கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள்‌உனக்கு
ஞானத்தை அளிக்க முடியும்‌
.
Chapter 5.22
ye hi sansparśha-jā bhogā
duḥkha-yonaya eva te
ādyantavantaḥ kaunteya
na teṣhu ramate budhaḥ
An intelligent person does not take part in the sources of misery, which are
due to contact with the material senses. O son of Kunté, such pleasures have a
beginning and an end, and so the wise man does not delight in them.
ஜடப்‌புலன்களின்‌தொடர்பினால்‌வரும்‌இன்பம்‌
, துன்பங்களுக்குக்‌
காரணமாக இருப்பதால்‌
, அறிவுடையோன்‌அதில்‌பங்குகொள்வதில்லை.
குந்தியின்‌மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும்‌முடிவும்‌
இருப்பதால்‌
, அறிவுடையோன்‌இவற்றினால்‌மகிழ்ச்சியடைவதில்லை.
Chapter 5.29
bhoktāraṁ yajña-tapasāṁ
sarva-loka-maheśhvaram
suhṛidaṁ sarva-bhūtānāṁ
jñātvā māṁ śhāntim ṛichchhati
A person in full consciousness of Me, knowing Me to be the ultimate beneficiary of all
sacrifices and austerities, the Supreme Lord of all planets and
demigods, and the benefactor and well-wisher of all living entities, attains peace
from the pangs of material miseries.
நானே, எல்லா யாகங்களையும்‌தவங்களையும்‌இறுதியில்‌
அனுபவிப்பவன்‌என்றும்‌
, எல்லா லோகங்களையும்‌தேவர்களையும்‌
கட்டுப்படுத்துபவன்‌என்றும்‌
, எல்லா உயிர்வாழிகளின்‌உற்ற நண்பன்‌
என்றும்‌அறிந்து, என்னைப்‌பற்றிய முழு உணர்வில்‌இருப்பவன்‌
, ஜடத்‌
துயரங்களிருந்து விடுபட்டு அமைதி அடைஜறொன்‌
.
Chapter 6.47
yoginām api sarveṣhāṁ
mad-gatenāntar-ātmanā
śhraddhāvān bhajate yo māṁ
sa me yuktatamo mataḥ
And of all yogés, the one with great faith who always abides in Me, thinks of
Me within himself, and renders transcendental loving service to Me—he is the
most intimately united with Me in yoga and is the highest of all. That is My
opinion.
மேலும்‌
, எல்லா யோகிகளுக்கு மத்தியில்‌
, எவனொருவன்‌பெரும்‌
நம்பிக்கையுடன்‌எப்போதும்‌நிலைத்து, தன்னுள்‌என்னை எண்ணி, எனக்கு
திவ்யமான அன்புத்‌தொண்டு புரிஒன்றானோ, அவனே யோகத்தில்‌
என்னுடன்‌மிகவும்‌நெருங்கியவனும்‌எல்லாரையும்விட உயர்ந்தவனும்‌
ஆவான்‌
. இதுவே எனது அபிப்பிராயம்‌
.
Chapter 7.5
apareyam itas tvanyāṁ
prakṛitiṁ viddhi me parām
jīva-bhūtāṁ mahā-bāho
yayedaṁ dhāryate jagat
Besides these, O mighty-armed Arjuna, there is another, superior energy of
Mine, which comprises the living entities who are exploiting the resources of
this material, inferior nature.
பலம்‌பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, இதற்கு அப்பால்‌
,
என்னுடைய உயர்ந்த சக்தி ஒன்று உள்ளது. இந்த தாழ்ந்த ஜட
இயற்கையினை தந்து சுயநலனிற்காக உபயோகிக்ககூடிய
ஜீவாத்மாக்களை அஃது உள்ளடக்கியதாகும்‌
.
Chapter 7.14
daivī hyeṣhā guṇa-mayī
mama māyā duratyayā
mām eva ye prapadyante
māyām etāṁ taranti te
ஜட இயற்கையின்‌முக்குணங்களாலான எனது இந்த தெய்வக
ீ சக்தி
வெல்லுவதற்கரியது. ஆனால்‌என்னிடம்‌சரணடைந்தோர்‌இதனை
எளிதில்‌கடக்கலாம்‌
.
Download