எதிர ொளிப்புகள் (16.01.2023) (P4) மொணவர்களுக்குக் குழு நடவடிக்கக மிகவும் பிடித்திருந்தது. அது எனக்கும் ஊக்குவிப்பொக அகமந்தது. வொசிப்புப் பகுதியில் இருந்த படங்ககள அவர்கள் வொிகசப்படுத்தி அதற்கு ஒரு ககதகய யூகித்தது அவர்ககள உற்சொகப்படுத்தியது. இது அவர்களின் கவனத்கத ஒருமுகப்படுத்த ரபொிதும் உதவியொக இருந்தது. படிநிகை மூன்றில் எறும்புகள், அணில்கள், ததனீக்கள் தபொன்றவற்கறப்பற்றிக் கற்பிப்பதற்கு தந ம் தபொதுமொனதொக இல்கை. இகத நொன் மீண்டும் கற்பிப்பதொக இருந்தொல் சிைந்தியின் அய ொ உகைப்கபப் பற்றிப் தபசும்தபொது எறும்புகள், அணில்கள், ததனீக்கள் இவற்றிகடதய இருக்கும் ஒற்றுகமககளயும் நொன் தசர்த்துக் கற்பிக்க நிகனத்துள்தளன். . பொட அறிமுகத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் குறிப்புககளப் கபயப்பயிலும் மொணவர்களொல் கூற முடியவில்கை. அடுத்த முகற நொன் அவர்ககளக் குழுக்களொகப் பிொிக்கும்தபொது மீத்திறன் மொணவர்களுடன் தசர்ந்து இருக்குமொறு குழுக்ககளப் பிொித்தொல் அது கபயப்பயிலும் மொணவர்களுக்கு ஊக்குவிப்பொகவும் உதவியொகவும் அகமயும் என்று எண்ணுகிதறன். எனதவ அடுத்த முகற இந்த மொதிொியொன நடவடிக்கக வரும்தபொது மீத்திறன் மொணவர்கதளொடு கைந்து நடவடிக்ககயில் ஈடுபடுத்த தவண்டும் என்று நிகனக்கிதறன். எதிர ொளிப்புகள் (17.01.2023) (P4) இந்தப் பொடத்திற்கொக தயொர் ரசய்த முன் நடவடிக்கக எனக்குப் ரபொிதும் உதவியொக இருந்தது. மொணவர்களுக்குப் ரபொதுவொகதவ மனிதர்கள் எல்ைொம் உயர்திகண என்று வககப்படுத்த தவண்டும் என்பகத எளிதில் கற்றுக் ரகொண்டொர்கள். மனிதர்கள் அல்ைொத ரபொருட்கள், உயிொினங்கள் யொவும் அஃறிகண வகககயச் தசரும் என்பதில் சற்றுக் குைப்பம் அகடந்தொர்கள். என்னுகடய ஒத்துகைப்பு ஆசிொியொின் வைிகொட்டுதலின் மூைம் நொன் மொணவர்களுக்கு எழுவொய் பயனிகை பயன்படுத்தி அஃறிகண வகககய விளக்கிதனன். உதொ ணத்திற்கு “மொன் வந்தது”, “தொத்தொ வந்தொர்”, “பூ பூத்தது”, “ நொய் எலும்பு தின்றது”, “சிறுவன் மிட்டொய் சொப்பிட்டொன்”. விைங்குகளுக்குத் தின்றது என்றும் மனிதர்களுக்குச் சொப்பிட்டொர்கள் என்றும் விளக்கும்தபொது மொணவர்களொல் அஃறிகண வகககயப் பற்றி இன்னும் சிறப்பொகப் புொிந்து ரகொள்ள முடிந்தது. கூடிக் கற்றல் அணுகுமுகற இந்தப் பொடத்திற்குப் பயனுள்ளதொக அகமந்தது. மொணவர்கள் அஃறிகண வககப்படங்ககள வககப்படுத்தும் தபொது அவர்களுக்குள் வலுவொன கைந்துக யொடல் நடந்தது. இவ்வொறு அவர்களின் கருத்கதத் ரதொகுத்துப் பகிர்ந்து ரகொண்டது தபச்சுவைிக் கருத்துப் பொிமொற்றத் திறனுக்கும் பயனுள்ளதொக அகமந்தது. இது கபயப்பயிலும் மொணவர்களுக்கும் ஒரு விதமொன ஆதொ நடவடிக்ககயொக அகமந்தது. நொன் குழுக்களுகடய கைந்துக யொடகை முகறசொ ொ மதிப்பீட்டிற்கும் பயன்படுத்திக் ரகொண்தடன்.