Uploaded by Sriram P

அனுபவம் 4 இசை

advertisement
அனுபவம் 4 இசை 🎵🎵🎵
பாட்டின்றி நான் பரீடச
் ைக்குக் கூடப் படித்ததில் சல.
சிறு வயது முதல் இந்நிசல ததாடர்கிறது. வீட்டில் எத்தசனயயா முசற
தைால் லக்யகட்டிருக்கியறன்.
‘பாட்டுக் யகட்டிற் யற படிை்ைா…. படிக்கிறது மனதில் பதியுமா!’என்று…
ஆனாலும் , அசத ஒரு புன்னசகயில் கடந்துவிடுயவன்.
இசையின்றி எசதயும் தைய் யும் இசயபுசடயவளல் ல நான். எந்த
யநரமும் பாடயலா, இசையயா முணுமுணுத்தபடி என் நாட்கள் நகர்ந்து
தகாண்டிருக்கின்றன.
அன்றும் அப்படித்தான். மாசல யநர நசடப் பயிற் சிக்கு தயாராகிக்
தகாண்டிருந்யதன். தயார் என்பது தபரிதாக எதுவுமில் சல. வழசம
யபாலயவ இசைத் யதர்வு தான். நசடப் பயிற் சியின் யபாது
ைலிப்யபற் படாதவாறு இருக்க ஒவ் தவாரு நாளுக்கும் தவவ் யவறு
விதமான இசைத்யதர்வு தைய் து என்னுசடய சகயபசியில் பதியவற் றிக்
தகாள் யவன் இது தான் அந்தத் தயாராகுதலில் முதலிடம் வகிப்பது. 😊
யதர்வு என் மனநிசல ைார்ந்தது. அன்று நான் இருக்கும் மனநிசலசயப்
பிரதிபலிப்பசவயாக அசமயும் . ஆனாலும் அசவ
உற் ைாகமூட்டக்கூடிய துள் ளிசை தமட்டுக்களால் ஆனாதாக
அசமத்துக் தகாள் யவன். நசட பயிற் சிக்குத் துள் ளிசை தபாருத்தம் .
உற் ைாகமூட்டும் . என்பததன் அபிப்பிராயம் .
தயாராகி தவளிவாைல் வந்ததும் காதில் ‘இயர் யபான்’ ஐை் தைருகி
தவளிவாைல் திறந்து கால் பதித்ததும் இளந் ததன்றல் தழுவியசத
உணர்ந்யதன்; யார் ததாந்தரவுமின்றி இசை இனி என் வைம் என்ற
நிசனப்பில் .
பாடல் யகட்கும் யபாது அருயக யார் வந்து கசதத்தாலும் இசை
இசடயூறாகயவ மனது பார்க்கப் பழகிவிட்டிருந்தது.
அண்மித்த தடகளம் யநாக்கிய தளர் நசடயுடன் புறை்சூழலில் லயித்து
பயணித்துக் தகாண்டிருந்யதன். தடகளம் தநருங் க தநருங் க ஒரு
இனிய காட்சி இசவ அசனத்சதயும் புறந்தள் ளி மனசத ஆட்சி
புரியத் ததாடங் கியது.
தளர் நசடயுடன் ஒரு தாயும் தசனயனும் ஆசளயாள் பக்கம்
இணந்தவாறு அனணத்தவாறு, யாசர யார் தாங் குகிறார் எனப் புதிர்
யபாட்டவாயற சிரித்து இன்தமாழி யபசியவாறு எசன யநாக்கிய
தடகளத்தில் நடந்து வந்து தகாண்டிருந்தனர். அவர்கள் என்சன
தநருங் க தநருங் க அவர்களுடனான எனது பரிை்ையம் என் மனக்கண்
நிசறத்தது.
வழசமயாக நான் மகசள பாடைாசலயில் யைர்ப்பித்துவிட்டு அவள்
வகுப்பசற உட்தைல் லும் வசர அருயகயுள் ள தபருங் கிசள பரப்பிய
மரநிழலில் நிற் யபன். மணி ஒலித்ததும் அவள் வரிசை நகர்ந்து உட்
தைல் லும் வசர பார்த்துவிட்யட நான் புறப்படுயவன். அங் கு அயநக
தபற் யறார், கூட்டம் கூட்டமாய் க் கசத யபசிக் தகாண்டு காத்திருப்பர்.
எனக்கு தனித்திருப்தில் நாட்டம் எனயவ அவர்களிடம் ஒரு முறுவலுடன்
நலன் விைாரித்து விட்டு எனக்குப் பிடித்த மரநிழலில் வந்து நிசலத்து
விடுயவன். அவர்களில் அயனகர் வடமாகாணவாசிகள் என்பது
அவர்கள் யபசும் தமாழிை்ைாயலில் புரிந்துவிடும் . எனக்கும் அங் கு இரு
யதாழிகள் இருக்கிறார்கள் . சில ைமயம் அவர்கள் காசலப் பணியின்
துரிதத்தால் காலம் ைற் று தாழ் த்தி வருவார்கள் . அன்று அவர்கசளக்
காணவில் சல.
நான் தனித்து நின்று தகாண்டிருந்யதன். ஒரு நடுத்தர
வயசதவிடைற் றுக் குசறந்தவயதுசடய தபண் தயங் கித் தயங் கி
என்னருயக வந்தார். ைராைரிசய விட ைற் று குள் ளம் ைற் றுப் பருமன்.
முகத்தில் குழந்சதசம!
என்னருயக வந்து சியனக முறுவதலான்சற உதிர்த்து தயங் கித்
தயங் கிக் யகட்டார்
“ஆ யூ சிங் களீஸ்..?
நான் திலகமிடாமல் திரிவதனால் பாதிப்யபர் இப்படி யகட்பது
பரிை்ையமானது தான். புன்னசகயயாடு இல் சல என கூறி
அவருடனான உசரயாடலில் இசணந்து தகாண்யடன்.
அவர் என்னிடம் ததரிவித்தது, அண்சமயில் அவர் மத்திய கிழக்கு
நாட்டிலிருந்து தன் கணவருடன் இங் கு வந்து குடியயறியவர் எனவும் .
கணவர் தமிழ் , தான் சிங் கள இனத்தவதரன்றும் , தன் நான்கு வயது
ஒயர மகன் உளரீதியான சிறு உதவி யதசவப்படுபவர் எனவும் . தான்
இங் கு ஆரம் ப வகுப்பில் அவசரை் யைர்த்திருக்கிறார் எனவும்
ஆசிரியர்கள் படிப்பிக்கும் படிப்பித்தலில் எளிதில் புரியாத நிசல
மகனுக்கு வரின் அதசனத் தான் புரிய சவக்க சில ைமயம் அவருடன்
வகுப்பசறயில் இருப்பதாயும் , இங் கு Autism பற் றிய உதவி
சமயங் களுடன் இயங் கும் பாடைாசலக்கு அவசரப்
பரிந்துசரக்கின்றனர் இப்பாடைாசல ஆசிரியர்கள் எனவும் என்னிடம்
ைற் று வருத்தத்துடன் ததரிவித்தார்.
அவர் தாயுள் ளம் தன் மனதிலுள் ளசதப் பகிரத் யதடும் ஒருவராய்
என்சன அக் கணம் முதல் நான் உணர்ந்து தகாண்யடன். ஏயதா ஒரு
வசகயில் அவருக்கு உதவிட மனது துடித்தது. இப்பாடைாசலயும்
ஆசிரியர்களும் எனக்கு நன்கு பரிை்ையமானவர்கயள நான்
நான்காண்டுகள் இங் கு வந்து தகாண்டிருக்கியறன் என்பதால் .
அவரிடம் இது அவருக்கும் மட்டுமான பரிந்துசரயல் ல இது யபான்ற
Autism உள் ள நிசறய மாணவர்கசள இப்படியாக அவர்கள்
பரிந்துசரத்திருக்கிறார்கள் . அவர்கசள நான் நன்கு அறியவன் என்றும்
கூறி அவசரத் யதற் றி விட்டு அங் கு தைல் வதால் அை்சிறாருக்கு
கிசடக்கும் பிரத்தியயக படிப்பித்தல் மிகப் பயனுசடயது எனக்கூறி
அவர்கள் மீண்டும் சில காலத்தில் இப்பாடைாசலயில் திரும் ப படிக்க
முடியும் என்பதசனயும் எடுத்துக் கூறியனன்.
அவர் முகத்தில் ைற் றுத் ததளிவு பிறந்தது எனக்கு மகிழ் சவத் தந்தது.
அன்று முதல் அவர் என்சனத் தன் மனவுணர்வுகசளப் பகிரும்
ஒருவராகயவ கண்டார்.
அது மட்டுமன்றி அன்றாட வாழ் வியலில் மகன் நடந்து தகாள் வசத
என்னிடம் தயக்கமின்றிக் கூறுவார். நானும் அதற் கு மாற் று வழி
தைால் லி தையற் பாட்டு சமயங் கள் தகவல் கசள அவருக்கு
அறிவிப்யபன். அத்யதாடு மட்டுமன்றி. வைதியான யநரம் என்
பிள் சளகளுடன் என்வீட்டில் யநரங் கழிக்க விடுங் கள் . ஏசனய
சிறார்களுடன் பழகும் யபாது அவர் மகிழ் யவாடு இருக்கை் ைாத்தியம்
உண்டு எனவும் கூறியனன்.
ஆனாலும் ஒரு தாயாக அவர் அதசன ஏற் கத் தயங் கினார். தன்
மகனால் எமக்கு இசடயூறு ஏற் படக் கூடாததன.
நான் எவ் வளவு தைால் லியும் தயங் கினார். அவர் உள் ளம் அறிந்து
அவசர நான் தநருக்கவில் சல.
ஓவ் தவாருநாளும் பரஸ்பரம் உசரயாடிக் தகாள் யவாம் ஆங் கிலத்தில் .
அவருக்கு தமிழில் அவ் வளவு புலசமயில் சல, எனக்கு சிங் களத்தில் .
தான் தன் கணவரிடம் என்சன சிங் களப்தபண் ஒன்று எனக்கு நண்பி
என்று என்னுடன் யபைமுதல் தைான்னதாய் தைால் ல கணவா் அதிையத்து
“சிங் களவர் இங் கு குசறவு யாரது…? “ எனக் யகட்டது வசர
அசனத்சதயும் பகிர்ந்து தகாண்டார். இவ் வாறாக அவருடனான என்
நாட்கள் கழிந்தன.
இரு மாதங் களின் பின் தன் மகனுக்கு யவறு பாடைாசல அனுமதி
கிசடத்து விட்டததனக் என் னிடம் கூறி விசட தபற் றார். நான்
பாடைாசல ஓய் வான நாட்களில் மகசன என் பிள் சளகளுடன்
யநரங் கழிக்க அனுப்புங் கள் என வலுயுறுத்தி விசட தபற் யறன்.
அதன் பின் ஓராண்டு காலம் அவசர நான் ைந்திக்கவில் சல.
அதன்பின் ஒருநாள் புசகயிரத நிறுத்தம் ஒன்றில் நான் நடந்து தைன்று
தகாண்டுருந்த யபாது எங் கிருந்யதா ஓரு குரல் என்சன அசழப்பது
யபால் உணர திரும் பிப் பார்யதன். அப் தபண் தான் என்சன யநாக்கி
மூை்சிசரக்க ஓடி வந்தார். நலம் விைாரித்து, மகனின் இயல் பிலுள் ள
முன்யனற் றத்சத குழந்சதக்யகயுரிய குதூகலத்துடன் நிறுத்தாமல்
யபைக் தகாண்யட யபானார் நான் இனட யபைாது அவர் குதூகலத்தில்
இசணந்யத யபாயனன். ஒரு தாயாக அவ் வளவு குதுகலிப்பு! அவர்
முடித்ததும் அவரிடம் நான் முன்னர் தைான்னது யபான்யற
இன்னுதமாரு குழந்சத தபற் றுக் தகாள் ளுங் கள் என்யறன். அசத
அன்று யபான்யற இன்றும் மறுத்து விட்டார். இறுதி வசர இப்
பிள் சளயின் முன்யனற் றயம தன் குறிக்யகாள் என்றார். நான்
எவ் வளயவா தைான்யனன் அவருக்கும் அவர் மகனுக்கும் அவர்
கணவருக்கும் புதுவரவு பல மாற் றங் கசள உண்டு பண்ணும் என்று
ஆனாலும் அவர் இந்தப் பிள் சள ஒன்யற யபாதும் என்று கூறி விசட
தபற் றார்.
நிசனவு அசலகளிலிருந்து மீண்டது.
அதன் பிறகு மூன்றாண்டுகளுக்குப்பின் அன்று தான் தடகளத்தில்
இவர்கசளக் காண்கியறன்.
சக அனிை்சையாக இயங் கி சகயபசி இசை ஒலிப்சபக் குசறத்தது.
அருகருயக எதிர்ப்பட்டதும் அவரது குதூகலத்சதக் குரல் காண்பித்தது.
இருவசரயும் கண்டு மகிழ் ந்து, மகன் பற் றி அவர் ஆவயலாடு
உசரயாடுவசத ரசித்தபடி யகட்டுக் தகாண்டிருந்யதன். அவர்
முடித்ததும்
“இவசர விட யவறு குழந்சதகள் இருக்கிறார்களா? “ என யகட்யடன்
“இல் சல…அவசியமில் சல …”அவர்.
மீண்டும் தைான்யனன் அதன் அவசியம் பற் றி. மறுத்து விட்டார்.
விசடதபற் றார்கள் . வீட்சட வாருங் கள் என்யறன் . வருயவன் ஒரு நாள் .
என்றார் கண் சிரிக்க.
தைல் லும் முன் சிறிது யநரம் அசமதியாக என்சனயய பார்த்துக்
தகாண்டிருந்தார். பின் தைான்னார்.
“யூ லுக் த யஸம் …”
முறுவலுடன் தசலயசைத்து இருவரிடமும் விசட தபற் யறன்.
அவர் என் புறம் பற் றி அதசனக் கூறவில் சல என்பசத நான்
அறியவன்.
இருவரும் ஆசளயாள் தாங் கி இசழந்த படி நடப்பசதயய ைற் று யநரம்
பார்த்துக் தகாண்டிருந்யதன்.
இத்தசகய வரம் தபற் ற குழந்சதகள் தமக்கான தபற் யறாசரத் தாயம
யதர்ந்து தகாள் கிறார்கள் என்றது மனது..
இதில் யார் வரம் தபற் றவர்…?!
இக்குழந்சதகளா இபதபற் யறாரா?!
காதிலிருந்து இயர் யபாசன நீ க்கியனன் முதல் தடசவயாக
நசடபயணத்தில் .
“யூ லுக் த யஸம் ”
இன்னிசையாய் ஒலித்துக் தகாண்டிருந்தது மனதில் .
அன்பானவர்கள் வார்த்சதகள் கூட இனிய இசை தான்.
Download