1|Page 1:1 الر ِحي ِْم َّ الر ْحمٰ ِن َّ ِِب ْس ِم هللا IMPORTANCE OF SEERAH அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையயானுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகியறன்) Allah and his Prophet [saw] name comes together. In Sahadha, Adhan, Salah….. Allah Pugalkindran َس ْل ٰن َك ا ََِّّل َر ْح َمةً ِل ْـلعٰ لَ ِميْن َ َو َم ۤا ا َ ْر21:107 21:107 21:107. (நெியய!) நாம் உம்டம அகிலத்தாருக்கு எல்லாம் பகாடையாகயவயன்றி அனுப்ெவில்டல. ரஹ்மத்தாக - ஓர் அருட் ق َع ِظي ٍْم ٍ ُ َواِنَّ َك لَ َع ٰلى ُخل68:4 68:4 68:4. யமலும், (நெியய) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். ؕـك ِذ ْك َر َك َ َ َو َرفَ ْعنَا ل94:4 94:4 94:4. யமலும், நாம் உமக்காக உம்முடைய புகடை யமயலாங்கச் பசய்யதாம். ٰ َيقُ ْولُ ْونَ لَ ِٕٮ ْن َّر َج ْعن َۤا اِلَى ْال َم ِد ْينَ ِة لَيُ ْخ ِر َج َّن ْاَّلَ َع ُّز ِم ْن َها ْاَّلَذَ َّل ؕ َو ٰ هّلِل63:8 س ْو ٰلهؕ َو ٰل ْل ُم ْؤ ٰمنٰ ْي َن َو ٰلـ ٰك َّن ا ْل ُم ٰن ٰف ٰق ْي َن ََل يَ ْعلَ ُم ْو َن ُ ا ْل ٰع َّزةُ َو ٰل َر 63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புயவாமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்கடள அதிலிருந்து நிச்சயமாக பவளியயற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குயம உாியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அடத) அறிந்து பகாள்ளமாட்ைார்கள். First Prophet for Human and Jinn. First Prophet for the entire Ummah. First Prophet to say Ummathi, Ummathi… in the Aaqirah If anyone mock at the Prophet [saw] then Allah will punish them. َ اِنَّا َكفَي ْٰن َك ْال ُم ْست َ ْه ِز ِءيْن15:95 15:95. உம்டம ஏளனம் பசய்ெவர்கள் சம்ெந்தமாக நாயம உமக்குப் யொதுமாக இருக்கின்யறாம். َف يَ ْعلَ ُم ْون الَّ ِذيْنَ يَ ْج َعلُ ْونَ َم َع ه15:96 َ َّٰللاِ ا ِٰل ًها ٰاخ ََر ف َ س ْو 15:96. இவர்கள் எத்தடகயயார் என்றால் அல்லாஹ்வுைன் யவறு பதய்வத்டதயும் (இடண) ஆக்கிக் பகாள்கிறார்கள்; (இதன் ெலடன இவர்கள்) ெின்னர் அறிந்து பகாள்வார்கள். ٰ ْ ّٰللاُ ِفى الدُّ ْن َيا َو َّاَّل ِخ َر ِة َوا َ َعد ُ ّٰللاَ َو َر س ْولَهؕ لَعَنَ ُه ُم ه ا َِّن الَّ ِذيْنَ يُؤْ ذُ ْونَ ه33:57 لَ ُه ْم َعذَابًا ُّم ِه ْينًا 33:57 2|Page 33:57. எவர்கள் அவர்கடள அல்லாஹ்டவயும் நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய தூதடரயும் இம்டமயிலும் யநாவிடன மறுடமயிலும் பசய்கிறார்கயளா, செிக்கின்றான்; யமலும், அவர்களுக்கு இைிவுதரும் யவதடனடயச் சித்தப்ெடுத்தி இருக்கின்றான். Abu Lahab… 520. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நெி(ஸல்) அவர்கள் பதாழுது முடித்ததும் 'இடறவா! குடரஷிகடள நீ ொர்த்துக் பகாள்! இடறவா! குடரஷிகடள நீ ொர்த்துக் பகாள்! இடறவா! குடரஷிகடள நீ ொர்த்துக் பகாள்!' என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்ொ இப்னு ரபீஆ, டஷொ இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்ொ, உமய்யா இப்னு கலப், உக்ொ இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியயாடர இடறவா! நீ ொர்த்துக் பகாள்! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது அடணயாக ெத்ருப் யொாில் இவர்கபளல்லாம் யவரற்ற மரங்கள் யொல் மாண்டு மடிந்தடதயும் ெத்ருக்களத்திலுள்ள ொைடைந்த கிணற்றில் இவர்கள் யொைப் ெட்ைடதயும் ொர்த்யதன். 'ொைடைந்த கிணற்று வாசிகள் சாெத்திற்கு ஆளானார்கள்' என்றும் இடறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 3617. அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். ெிறகு, அவர் இஸ்லாத்டதத் தழுவினார். 'அல்ெகரா' மற்றும் 'ஆலு இம்ரான்' அத்தியாயங்கடள ஓதினார். அவர் நெி(ஸல்) அவர்களுக்காக (யவத பவளிப்ொட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகயவ மாறிவிட்ைார். அவர் (மக்களிைம்) 'முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்டதத் தவிர யவபறதுவும் பதாியாது' என்று பசால்லிவந்தார். ெிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்டதயளித்தான்..... Many Marriages: Meaningless- because even the Quraysh didn’t comment on these even during the days of Jahiliya. Prophet (aged 25) married to Khathijah (40) and didn’t marry others. ْ ُ يُ ِر ْيد ُْونَ ِلي61:8 ّٰللاِ ِبا َ ْف َوا ِه ِه ْم َو ه ــوا نُ ْو َر ه ْ ط ِفـــُٴ َّٰللاُ ُمتِ ُّم نُ ْو ِرهؕ َولَ ْو َك ِره َْال ٰك ِف ُر ْون 61:8. அவர்கள் அல்லாஹ்வின் ஒளிடயத் தம் வாய்கடளக் பகாண்டு (ஊதி) அடணத்து விை நாடுகின்றனர்; ஆனால் காஃெிர்கள் பவறுத்த யொதிலும், அல்லாஹ் தன் ஒளிடயப் பூரணமாக்கியய டவப்ொன். What we have to do? َ َ ؕ َوالَّ ِذيْنَ ٰا َمنُ ْْٓوا ا ِشدُّ ُحبًّا ِ هِّل ஆனால் நம்ெிக்டக பகாண்ைவர்கள் அல்லாஹ்டவ யநசிப்ெதில் உறுதியான நிடலயுள்ளவர்கள்; Love for Prophet- is part of EEMAN – இடறநம்ெிக்டக 9:24 3|Page قُ ْل ا ِْن َكانَ ٰا َبا ْٓ ُؤ ُك ْم َوا َ ْبنَا ْٓ ُؤ ُك ْم َوا ِْخ َوانُ ُك ْم َوا َ ْز َوا ُج ُك ْم َو َع ِشي َْرت ُ ُك ْم َو9:24 ب َّ ض ْونَ َه ۤا ا َ َح َ سادَهَا َو َم ٰس ِك ُن ت َ ْر َ ارة ٌ ت َ ْخش َْونَ َك َ ا َ ْم َوا ُل ۨا ْقت َ َر ْفت ُ ُم ْوهَا َو ِت َج ُّٰللا ُ ّٰللاِ َو َر ى ه اِلَ ْي ُك ْم ِمنَ ه ُ َّسبِ ْي ِلهؕ فَت َ َر ب َ س ْو ِلهؕ َو ِج َها ٍد ِف ْى َ ص ْوا َحتهى َيا ْ ِت َّٰللاُ ََّل يَ ْهدِى ْالقَ ْو َم ْال ٰف ِس ِقيْن ِبا َ ْم ِرهؕ ؕ َو ه 9:24. (நெியய!) நீர் கூறும்: உங்களுடைய தந்டதமார்களும், உங்களுடைய ெிள்டளகளும், உங்களுடைய சயகாதரர்களும், உங்களுடைய மடனவிமார்களும், உங்களுடைய குடும்ெத்தார்களும், நீங்கள் திரட்டிய பசல்வங்களும், நஷ்ைம் (எங்யக) ஏற்ெட்டு விடுயமா என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாொரமும், நீங்கள் விருப்ெத்துைன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்டவயும் அவன் தூதடரயும், அவனுடைய வைியில் அறப்யொர் புாிவடதயும் விை உங்களுக்கு ெிாியமானடவயாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்ைடளடய (யவதடனடய)க் பகாண்டுவருவடத எதிர்ொர்த்து இருங்கள் - அல்லாஹ் ொவிகடள யநர்வைியில் பசலுத்துவதில்டல. Buhari-15. 'உங்களில் ஒருவருக்கு அவாின் தந்டத, அவாின் குைந்டதகள், ஏடனய மக்கள் அடனவடரயும் விை நான் மிக அன்ொனவராகும் வடர அவர் (உண்டமயான) இடறநம்ெிக்டகயாளராக மாட்ைார்' என்று இடறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Buhari - 16. 'எவாிைம் மூன்று தன்டமகள் அடமந்துவிட்ைனயவா அவர் ஈமான் எனும் இடறநம்ெிக்டகயின் சுடவடய உணர்ந்தவராவார். (அடவ) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்பறடதயும் விை அதிக யநசத்திற்குாிய வராவது, ஒருவர் மற்பறாருவடர அல்லாஹ்வுக்காகயவ யநசிப்ெது, பநருப்ெில் வீசப்ெடுவடத பவறுப்ெது யொல் இடற நிராகாிப்புக்குத் திரும்ெிச் பசல்வடத பவறுப்ெது' என்று இடறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி Buhari - 6632. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். நாங்கள் நெி(ஸல்) அவர்களுைன் இருந்துபகாண்டிருந்யதாம். அப்யொது நெி(ஸல்) அவர்கள் உமர் ெின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் டகடயப் ெிடித்துக்பகாண்டிருந்தார்கள். அப்யொது உமர் (ரலி) அவர்கள் நெி (ஸல்) அவர்களிைம், “அல்லாஹ்வின் தூதயர! என்டனத் தவிரவுள்ள எல்லாவற்டறயும்விை நீங்கயள எனக்கு மிகவும் ெிாியமானவர்கள்” என்று பசான்னார்கள். அதற்க்கு நெி (ஸல்) அவர்கள், “இல்டல! என் உயிர் எவன் டகயிலுள்ளயதா அவன் மீது சத்தியமாக! உம்டம விைவும் நாயன உமக்கு மிகவும் ெிாியமானவனாக ஆகும் வடர (நீர் உண்டமயான இடறநம்ெிக்டகயாளர் ஆக முடியாது)”. என்று கூறினார்கள். உையன நெி (ஸல்) அவர்கடள யநாக்கி உமர் (ரலி) அவர்கள், “இப்யொது அல்லாஹ்வின் மீதாடணயாக! என்டனவிைவும் தாங்கயள எனக்கு மிகவும் ெிாியமானவர்கள்” என்றார்கள். அதற்க்கு நெி (ஸல்) அவர்கள் “இப்யொதுதான் உமயர! (சாியாகச் பசான்னீர்கள்)” என்று கூறினார்கள் How can we love a person without knowing him? Story of Zaid (ra) / Umar (ra) conversion 4|Page Incidence that took place during treaty of Hudaibiya. உர்வா’s opinion Anas ibn Malik reported: A bedouin asked the Messenger of Allah, peace and blessings be upon him, “When is the Hour?” The Prophet said, “What have you prepared for it?” The man said, “Love for Allah and his messenger.” The Prophet said, “You will be with those whom you love.” Life of Sahaba One who defame, mock or insult the Prophet has done kufr and he is a kafir. What we have to do? Don’t react – Response – Seek knowledge.--- Dawah…. -Read Seerah. studying history of Islam -Ali bin Hussain ibn Ali ibn Talib said we were taught the seerah of the Prophet like we were taught Quran. This shows how important it was to them, studied as seriously as the Quran. To develop the proper love of Rasul Allah [sal Allahu alayhi wa sallam] To follow the way of the Rasul Allah [sal Allahu alayhi wa sallam] To help understand the Quran Studying seerah is ibadah the seerah is the life of the greatest Rasul Allah [sal Allahu alayhi wa sallam] was the greatest man on earth. Michael Hart wrote a book called "The 100: A Ranking of the Most Influential Persons in History" ّؕللاَ ََل يُغَ ٰي ُر َما بٰقَ ْوم َحتهى يُغَ ٰي ُر ْوا َما ٰبا َ ْنفُس ٰٰه ْم ا َّٰن ه13:11 ْٓ صلُّ ْوا ا َِّن ه33:56 َ صلُّ ْونَ َعلَى النَّبِ ِى ؕ ٰۤيـاَيُّ َها الَّ ِذيْنَ ٰا َمنُ ْوا َ ُّٰللاَ َو َم ٰل ِٕٮ َكتَهؕ ي س ِل ُم ْوا ت َ ْس ِل ْي ًما َ َعلَ ْي ِه َو 13:11 33:56 33:56. இந்த நெியின் மீது அல்லாஹ் அருள் புாிகிறான். மலக்குகளும் அவருக்காக அருடளத் யதடுகின்றனர். முஃமின்கயள நீங்களும் அவர் மீது ஸலவாத்து பசால்லி அவர் மீது ஸலாமும் பசால்லுங்கள்.