ஏன் பேட்டரி தடித்துே் பேரிதாகிறது? தற் போது ேயன்ோட்டில் இருக்கும் , எடுத்துச் பசல் லக் கூடிய, பலே் டாே் கம் ே் யூட்டர், ஸ்மார்ட் போன், படே் ளட் பி.சி. இ புக் ரீடர், உடல் நலம் காட்டும் சிறிய கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங் களில் , லித்தியம் அயன் பேட்டரி ேயன்ேடுத்தே் ேடுகிறது. குறுக்கே் ேட்ட சிறிய அளவில் ஆக்கே் ேட்ட பேட்டரிகள் நமக்குக் கூடுதல் வசதிகளளபய அளிக்கின்றன. ஆனால் , இதற் கு முன்னர் ேயன்ேடுத்தே் ேட்ட பேட்டரிகளளக் காட்டிலும் , லித்தியம் அயன் பேட்டரிகள் சில எதிர் விளளவுகளள ஏற் ேடுத்துவதாகவும் அளமந் துள் ளன. இந் த வளக பேட்டரிகளில் , அதில் உள் ளாக உள் ள பசல் களுக்கும் , பமல் உபலாக கவசங் களுக்கும் இளடபய மிகச் சிறிய இளடபவளி மட்டுபம உள் ளது. இதனால் , பேட்டரி எே் போதும் ஒருவித அழுத்தத்திபலபய உள் ளது. லித்தியம் அயன் பேட்டரிகளள அதிக பவே் ேம் ோதிக்கும் போது, அளவ பதளவக்கு அதிகமாக சார்ஜ் பசய் யே் ேடுளகயில் , அதிக நாட்கள் ேயன்ோட்டில் இருந் ததனால் , சில பவளளகளில் , உள் பள இருக்கும் பசல் களிலிருந் து, எளிதில் பநருே் பு பிடிக்கக் கூடிய எலக் ட்பரா ளலட் மிக்சர் (electrolyte mixture) உருவாகலாம் . அதிர்ஷ்டவசமாக, பநருே் பு பிடிக்காமல் இருக்க உள் ளாக ோதுகாே் பு ஏற் ோடு பசய் யே் ேட்டுள் ளது. பநருே் பு பிடித்து, பகஸ் பவளிபயறாததால் , பேட்டரியின் தடிமன் பேருகத் பதாடங் குகிறது. இந் த தடிமன் குளறவாக இருக்கும் நிளலயில் , நாம் அதிகம் அது குறித்து கவளலே் ேடுவதில் ளல. ஆனால் , அது ஸ்மார்ட் போனின் உருவத்ளதே் ோழடிக்கும் நிளலக்கு வரும் போது, நாம் இந் த பேட்டரியின் தடிமன் குறித்து கவளலே் ேடுகிபறாம் . சில பவளளகளில் , நாம் போனுக்குள் ளமக்பரா எஸ்.டி. கார்ட் போன்றவற் ளற இளைக்ளகயில் , பின்புற மூடிளயக் கழட்டி எடுக்ளகயில் , இந் த தடிமன் அதிகமான லித்தியம் அயன் பேட்டரி, ஸ்பிரிங் விளசயில் இருந் து விடுேட்டது போல, பவளிபய துள் ளிக் குதிக்கிறது. அல் லது பின்புற போன் மூடிளய பவளிபய தள் ளுகிறது. பேட்டரிளய நீ க்கும் வழிகள் : இதனால் , லித்தியம் அயன் பேட்டரி ேயன்ோட்டிற் கு உகந் தது அல் ல என்ற முடிவிற் கு வருவது தவறாகும் . பேட்டரியின் உள் ளாக, ேல நிளலகளில் ோதுகாே் ோன வழி முளறகள் அளமக்கே் ேட்டுள் ளன. பதளவக்கு அதிகமாக சார்ஜ் பசய் யே் ேட்டல் , அதளன நிறுத்தும் வழிகள் , உள் ளாக பவே் ேம் ேரவுவளத அளந் து, அறிந் து நிறுத்தும் வழிகள் போன்றவற் ளறக் கூறலாம் . இத்தளகய பேட்டரிகள் , எந் த நிளலயிலும் , தீ பிடித்தது என்ற நிளல ஏற் ேட்டதில் ளல என்பற கூறலாம் . வீைான பேட்டரிளய என்ன பசய் திடலாம் ?: எனபவ, ேயன்ேடுத்த முடியாத நிளலக்கு, உங் கள் சாதனத்தின் லித்தியம் அயன் பேட்டரி பசன்றுவிட்டால் , அதளன எடுத்துவிட்டு, அபத அளவிலான, மின் திறன் பகாை்ட பேட்டரிளயே் புதியதாக வாங் கிே் போருத்த பவை்டியதுதான் சரியான வழியாகும் . இருே் பினும் , அந் த ேளழய பேட்டரிளய திடீபரன குே் ளேயில் எரிந் துவிடக் கூடாது. அதளன அழிே் ேதிலும் கவனம் பசலுத்த பவை்டும் . அளவ பவடித்து அல் லது பநருே் பிளன உை்டாக்கும் என்ற அச்சத்துடன், சில வழிமுளறகளளே் பின்ேற் றி அழிக்க பவை்டும் . அளவ என்ன என்று இங் கு ோர்க்கலாம் . பேட்டரி தடிமன் அதிகமாகி விட்டது என்ேளத உறுதி பசய் தால் , உடனடியாக அதளனே் ேயன்ேடுத்துவளத நிறுத்த பவை்டும் . அது இளைக்கே் ேட்டுள் ள சாதனத்திளனயும் இயக்கக் கூடாது. சாதனத்திளன 'ேவர் ஆே் ' (power off) பசய் து, பேட்டரியிலிருந் து மின் சக்தி பசல் வளத நிறுத்த பவை்டும் . குறிே் ோக அதளன சார்ஜ் பசய் திடபவ கூடாது. தடிமன் அதிகமாகிே் போன பேட்டரியில் , ோதுகாே் பு வளளயங் கள் பவளல பசய் யாது. எனபவ, அது எே் போதும் பவடிக்கக் கூடிய சிறிய ேந் து என்று கருத பவை்டும் . நம் அளறயில் , பநருே் பு பிடிக்கக் கூடிய வாயுளவ பவளியிடும் சாதனம் ஒன்று உள் ளதாகபவ கருத பவை்டும் . ேயனற் றுே் போன பேட்டரிளய உடபன சாதனத்திலிருந் து நீ க்கிவிட பவை்டும் . அளத அழுத்திபயா, அதன் உருவிளன மாற் றிபயா, பவளியில் உள் ள பின்புற மூடிளயச் சரி பசய் பதா, ேயன்ேடுத்த முயற் சிக்கபவ கூடாது. பேட்டரிளயத் துளளயிட்டு, அதன் தடிமளனக் குளறக்க முயற் சிே் ேது, முட்டாள் தனமான பவை்டாத முயற் சியாகும் . உள் ளிருக்கும் , உங் களுக்கு அழிளவத் தரக்கூடிய வாயுவிளன நீ ங் களாகபவ வலிந் து பேறும் வழி இது. நீ ங் கள் ேயன்ேடுத்தும் சாதனத்திளன நீ ங் கபள திறந் து ோர்க்க முடியும் என்றால் , அதிலிருந் து பேட்டரிளய உங் களால் எடுத்து நீ க்க முடியும் என்றால் , உடபன பேட்டரிளய நீ க்கவும் . அல் லது அதற் கான பதாழில் நுட்ே ேைியாளரிடம் பகாடுத்து பேட்டரிளய எடுத்துவிடவும் . அல் லது உங் கள் சாதனத்திளன இந் த பேட்டரி பகடுத்துவிடும் வாய் ே் புகள் நிச்சயம் உை்டு. பேட்டரிக்குள் ளாக, கூர்ளமயான ஒரு சாதனத்ளதே் ேயன்ேடுத்தி, இந் த வீக்கமுற் ற பேட்டரியின் தடிமளனக் குளறத்துவிடலாம் என்று ஒரு போதும் எை்ை பவை்டாம் . உங் களால் பேட்டரிளய நீ க்க முடியாவிட்டால் , அதளன ஒரு படக்னஷி ீ யனிடம் பகாை்டு பசல் ல நாளாகும் என்றால் , அந் த சாதனத்திளன, குளிர்சசி ் யான இடத்தில் ளவத்துே் ோதுகாக்கவும் . ேயன்ேடுத்த முயற் சிக்க பவை்டாம் . பகட்டுே் போன பேட்டரிளய விட்படரிய பவை்டாம் : வீைாகிே் போன லித்தியம் அயன் பேட்டரிளய, எந் த நிளலயிலும் , குே் ளேகள் உள் ள இடத்தில் விட்படறியும் ேழக்கத்திளன விட்டுவிடுங் கள் . கூர்ளமயான சாதனம் பகாை்டு திறக்க முயற் சித்த பேட்டரிளயயும் ேயன்ேடுத்த பவை்டாம் . எடுத்து எறிந் துவிட பவை்டாம் . அதுவளர சாதாரை பேட்டரியாய் இருந் தது, திறக்க பவை்டி முயற் சி எடுத்ததனால் , எளிதில் பநருே் பிளன வழங் கும் அோயமான ஒரு போருளாக மாறுகிறது. எனபவ, வீட்டில் ளவத்திருே் ேதும் சரியல் ல. எனபவ, சரியான முளறயில் அதளன அழித்திட, இதளன விற் ேளன பசய் திடும் களடகளள அணுகி அவர்களிடம் தந் துவிடலாம் . பவளிநாடுகளில் , இதற் பகனபவ மறு சுழற் சி ளமயங் கள் இருக்கின்றன. இந் தியாவில் , நம் நகரங் களில் அது போன்ற ளமயங் கள் இல் ளல. பேட்டரிளய நீ க்கியவுடன், அதன் முளனகளள, மின் சாதனங் களள முடக்கே் ேயன்ேடுத்தும் படே் களளக் பகாை்டு மூடவும் . இதனால் , எதிர்ோராத சூழ் நிளலகளில் , இரு முளனகளுக்கும் இளடபய பதாடர்பு ஏற் ேட்டு, பேரும் விேத்து பநரும் அோயம் தடுக்கே் ேடுகிறது. உங் களால் பேட்டரிளய நீ க்க முடியாத நிளலயில் , அது ேயன்ேடுத்தே் ேடும் சாதனத்ளதபய பேட்டரி மற் றும் சாதனம் ேழுது ோர்க்கும் களடகளுக்குச் பசன்று, அவர்கள் உதவியுடன் பேட்டரிளய நீ க்கி அவர்களிடபம தந் துவிட்டு வந் துவிடலாம் . பேட்டரிகள் தடிே் ேதளன எே் ேடி தடுக்கலாம் ?: பமபல தரே் ேட்டுள் ள தகவல் களளே் ேடித்தவுடன், “என்னிடம் இது போல தடிமன் அதிகரித்த பேட்டரி எதுவும் என் சாதனங் களில் இல் ளல. ஆனால் , இது போல தடிமன் கூடுவளத எே் ேடி தடுே் ேது?” என்ற வினா வரலாம் . அதற் கான சில வழிமுளறகள் இபதா: 1. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு பவே் ேம் என்ேபத ஆகாது. எனபவ, அது ேயன்ேடுத்தே் ேடும் சாதனங் களள, குளுளமயான இடத்தில் ளவத்துே் ேயன்ேடுத்தவும் . அல் லது, பவே் ேம் அதிகம் உள் ள இடத்தில் ளவத்திருே் ேதளனத் தடுக்கவும் . சிலர் காரில் படஷ் போர்டில் , இந் த வளக சாதனங் களள ளவத்துவிட்டு பசன்றுவிடுவார்கள் . பநரடியாக பவயிலில் சாதனமும் , பேட்டரியும் பவே் ேமளடயத் பதாடங் கும் . இது பேட்டரியின் தடிமளன நிச்சயம் அதிகரிக்கச் பசய் திடும் . 2. உங் கள் சாதனத்ளதே் ேயன்ேடுத்தே் போவதில் ளலயா? உள் ளிருக்கும் பேட்டரிளய எடுத்து, குளுளமயான இடத்தில் ளவத்துவிடவும் . 3. சரியான சார்ஜளரே் ேயன்ேடுத்த பவை்டும் . லித்திய அயன் பேட்டரிளயத் பதளவக்கு அதிகமாக சார்ஜ் பசய் வது அதில் ோதிே் பிளன ஏற் ேடுத்தும் . பேரும் ோலானவர்கள் , சாதனத்துடன் தரே் ேட்ட சார்ஜர் ேழுதாகிே் போன பின்பு, குளறந் த விளலக்குக் கிளடக்கும் பவறு நிறுவன சார்ஜளர வாங் கிே் ேயன்ேடுத்தத் பதாடங் குகின்றனர். இந் த பசயலிளன பமற் பகாள் வது, லித்தியம் அயன் பேட்டரிளய, அதிகமாக சார்ஜ் பசய் திடும் வழிக் குக் பகாை்டு பசன்று, விளரவில் , அதன் தடிமளன அதிகரிக்கிறது. 4. ேளழய பேட்டரிகளள உடபன மாற் ற பவை்டும் . உங் கள் பலே் டாே் பேட்டரி, இதுவளர 5 மைி பநரம் வளர மின் சக்தியிளனக் பகாடுத்துவிட்டு, தற் போது 30 நிமிடங் களிபலபய தன் ேைிளய முடித்துக் பகாள் கிறதா? பேட்டரியின் உள் ளிருக்கும் போருட்கள் வீைாகிவிட்டன என்று இது காட்டுகிறது. உடனடியாக அதளன மாற் ற பவை்டும் . 5. பதாடர்ந்து சார்ஜ் பசய் திடும் நிளலயில் , உங் கள் சாதனத்திளன ளவத்திருக்க பவை்டாம் . பேட்டரி ஒன்ளறக் கட்டாயமாக முழுளமயாக 100% சார்ஜ் பசய் திட பவை்டும் என்ேது கட்டாயமல் ல. சற் றுக் குளறவாக சார்ஜ் பசய் வபத, லித்தியம் அயன் பேட்டரிகளுக் கு நல் லது. எனபவ, மின் இளைே் பில் ளவத்துவிட்டு 100% சார்ஜ் ஆன பின்னரும் , அதளன இளைே் பில் ளவத்திருே் ேது நல் லதல் ல. பவகுபநரம் பதாடர்ந்து ேைியாற் றச் பசல் வதால் , பதாடர் மின் இளைே் பில் சார்ஜ் பசய் கிபறன் என்ற நிளலளய ஏற் க பவை்டாம் . இே் போபதல் லாம் , இவற் ளற சார்ஜ் பசய் திட ேவர் பேக் எனே் ேடும் பேட்டரிகள் குளறந் த விளலயில் கிளடக்கின்றன. அவற் ளறே் ேயன்ேடுத்தலாம் . லித்தியம் அயன் பேட்டரியில் நீ ங் கள் இதுவளர அதிகக் கவனம் பசலுத்தாமல் இருந் தால் , இனி அடிக்கடி அதன் நிளலயிளனே் ோர்த்து பமபல தரே் ேட்டுள் ள ோதுகாே் பு நடவடிக்ளககளள பமற் பகாள் ளவும் .