நிர்வாகம், ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயம். 35600 சுங்கக, பபராக் பாலாஜி, 289, பபர்சியாரான் பபர்மாய் ஜாயா, தாமான் பபர்மாய் ஜாயா, 35600 சுங்கக, பபராக் ஆலய நிலத்கதப் பயன்படுத்துதல். வணக்கம். பமற்குறிப்பிட்டுள்ளபடி. ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தின் அருகாகமயில் இருக்கும் காலி நிலத்கத, விவசாய பநாக்கத்திற்காக நான் பயன்படுத்த எண்ணுகிபறன். பகாவிலின் அருகாகமயில் இருக்கும் பகாவிலுக்கு பசாந்தமான நிலம் கவனிப்பின்றி இருப்பகத நான் அறிபவன். அந்த நிலத்கத பகாவில் நிர்வாகம் 5 ஆண்டு காலம் எனக்குத் தயவுகூர்ந்துக் பகாடுத்தால், அதகன நான் சுத்தம் பசய்து விவசாய பநாக்கத்திற்குப் பயன்படுத்துபவன் என உறுதி கூறுகிபறன். 2. விவசாய பநாக்கம் மட்டுமின்றி, பகாவில் அருகாகமயில் இருக்கும் நிலத்கதயும் நான் சுத்தம் பசய்து கவத்துக் பகாள்வது பகாவிலுக்கும் அங்கு வரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என பபாிதும் நம்புகிபறன். அபதாடு மட்டுமில்லாமல், பகாவில் முக்கிய சுபதினங்களின் பபாது, பகாவிலுக்குத் பதகவயான காய்கறிககள இந்த பதாட்டத்திலிருந்து பபற்றுக் பகாள்ளலாம் என்பகதயும் நான் பனிவன்புடன் கூறிக்பகாள்கிபறன். 3. பகாவில் நிர்வாகம் எனக்கு இந்த வாய்ப்பிகன வழங்கும் என நான் பபாிதும் எதிர்ப்பார்க்கிபறன். தாங்கள் பசய்யும் இந்த மாபபரும் உதவி எனக்குப் பபருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்கல. அபதாடு மட்டுமின்றி பகாவிலின் அருகாகமயில் இருக்கும் நிலத்கதயும் அதற்கு உட்பட்ட இடத்கதயும் மிகவும் சுத்தமாக கவத்துக் பகாள்பவன் என்பகதயும் நாம் இங்கு உறுதியாகக் கூறிக் பகாள்பகன். 4. பகாவில் நிர்வாகம் அந்த நிலத்கத எனக்குக் பகாடுத்து உதவும் என நான் பபாிதும் எதிர்ப்பார்க்கிபறன். தாங்கள் எனக்குச் பசய்யும் இந்த உதவிக்கு நான் பபாிதும் கடகமப்பட்டுள்பளன். எனது மனமார்ந்த நம்றியிகன நான் இவ்பவகளயில் பதாிவித்துக் பகாள்கிபறன். நன்றி ‘முருகன் பசகவபய முதன்கம பசகவ’ இக்கண், --------------------------- (திரு. பாலாஜி)