Uploaded by inthara pachaiappan

மிக நுண்ணிய சிறு பொருள்களையும் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டுவது நுண்ணோக்கியாகும்

advertisement
மிக நுண்ணிய சிறு ப ொருள்களையும் ன்மடங்கொகப் ப ருக்கிக் கொட்டுவது நுண்ணணொக்கியொகும்.
கண்ணுக்குப் புலப் டொத ண ொயுயிொி ண ொன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் ப ொிதொகக் கொட்டி,
கண்கைொல் கொண உதவுவதொல் நுணுக்குக் கொட்டி என்கின்றனர் ஈழத்தில்.
ழந்தமிழகத்தில் கண்ணொடி, ஆடி, டிகம், புைகம், அத்தம், டிமக்கலம், உருவங்கொட்டி, கஞ்சனம் எனக்
கண்ணொடிகள் குறிக்கப் ப ற்றுள்ைன; பதொளல ண ொக்கொடி, நுண்ணணொக்கொடி ண ொன்றளவ
இருந்ததற்கொன குறிப்பு கிளடக்கவில்ளல. ஆனொல், மிகத் பதொளலவில் உள்ை ணகொள்கள், விண்மீன்கள்,
ிற விண் ப ொருள்கள் ற்றியும் மிகச்சிறிய அணு ண ொயுயிொி ற்றியும் ன்கு அறிந்திருந்தனர்.
இத்தளகய அறிவியல் அறிளவப் ப றவும் பதொளலவில் எதிொிகள் வருவளத அறியவும் எவ்வளக
ஆடிகளைப் யன் டுத்தி உள்ைனர் எனத் பதொியவில்ளல.
கண்ணுக்குப் புலப் டொத மிகச் சிறிய ப ொருள்களையும் மிகப்ப ொிதொகக் கொட்டும்கருவியொன
நுண்ணணொக்கி, ண ொய்மிகளை அறிந்து பகொள்ைவும் இளல, ணவர் முதலியவற்றின் அளமப்ள த் பதொிந்து
பகொள்ைவும் ல வழிகைில் யன் டுகிறது.
ல்வளகயிலொன நுண்ண ொக்கிகள் யன் ொட்டில் உள்ைன. என்றொலும் நுண்ண ொக்கி எனும்ண ொது
முதலில் கண்டறியப் ட்ட ஒைி நுண்ண ொக்கிளயணய குறிக்கின்றது.
10ஆம் நூற்றொண்டில் டிப் தற்கு உதவியொக எழுத்துருப் ப ருக்கிக் கண்ணொடி உருவொக்கப் ட்டது.
கி. ி.1284 இல் சொல்விணனொ தி அர்மபத (Salvino D'Armate) என்னும் இத்தொலியர் அணியக்கூடிய
கண்ணொடிளயக் கண்டு ிடித்தொர்.
ப தர்லொந்தில் உள்ை மூக்குக் கண்ணொடி உருவொக்கும் ஆன்சு ஏன்பசன்(Hans Janssen)னும்
அவருளடய மகன் சக்கொியொசு ஏன்பசன்னும்(Zacharias Janssen) 1590 இல் கூட்டு நுண்ணணொக்கிளய
உருவொக்கினொர்கள்.
அண்டன் வொன் இலீவன்ஃணகொக்கு (Anton van Leeuwenhoek, 1632-1723) என்னும் அறிவியலொைர்
இதன் தரத்ளத உயர்த்தி, உருப்ப ருக்கத்ளதயும் உயர்த்தினொர்
17ஆம் நூற்றொண்டுத் பதொடக்கத்தில் அறிஞர் கலிலிணயொ கலிலி (Galileo Galilei 1564-1642) குழி
வில்ளலகளையும் குவி வில்ளலகளையும் யன் டுத்திக் கூட்டு நுண்ணணொக்கிளய உருவொக்கினொர்.
இதற்கு பசருமொனிய மருத்துவர் கிணயொவொன்னி ஃ ப ர்(Giovanni Faber)
ளமக்கிரொசுணகொப்பு(microscope)- நுண்ணணொக்கி என்னும் ப யளரச் சூட்டினொர்.
பசருமொனிய இயற் ியலொைர் எர்னசுட் உருசுக்கொ (Ernst Ruska: 25.12.1906 – 27.05. 1988) முதலில்
மின்னணு வில்ளலளய உருவொக்கினொர். 1933 ஆம் ஆண்டில் இயற் ியலொைர் மொக்ஃசு ப ொல்
என் ொருடன் ணசர்ந்து மின்னணு நுண்ணணொக்கிளய உருவொக்கினொர். இதன் மூலம் 400 மடங்கு
உருப்ப ருக்கத்ளதக் கொண முடிந்தது. ளடமுளறத் ணதளவகளுக்கு இந்நுண்ணணொக்கி ண ொதுமொனதொக
இல்ளல. எனணவ, ணமலும் திருத்தமொன நுண்ணணொக்கிப் ளடப் ிற்கொக முயற்சிகள்
ணமற்பகொள்ைப் ட்டன.
1938 இல் கனடொவிலுள்ை உபரொரொண்ணடொ ல்களலக் கழகத்தில், எலி ிரொங்க்ைின் ர்ட்டன் (Eli
Franklin Burton), அவரது மொணவர்கைொன சிசில் ஆல் (Cecil Hall), ணசம்சு இல்லியர் (James Hillier),
அல் ர்ட் ிறி சு (Albert Prebus) ஆகிணயொர்கைொல் திருத்தமொன நுண்ணணொக்கி உருவொக்கப் ட்டது.
இவ்வொறொன ல்ணவறு முயற்சிகைொல், பவவ்ணவறு தர நுண்ணணொக்கிகள் உருவொக்கப் ட்டுள்ைன.
எனினும் அளனத்திற்கும் அடிப் ளட இயற் ியலொைர் எர்னசுட் உருசுக்கொ ளடத்தணத. எனணவதொன்
இவருக்கு 1986 ஆம் ஆண்டு இயற் ியலுக்கொன ண ொ ல் ொிசு ( கிர்வொக) வழங்கப் ப ற்றது.
1981 ஆம் ஆண்டு பகர்டு ின்னிங்கு (Gerd Binnig) எய்ன்ொிச்சு உணரொபரர் (Heinrich Rohre) ஆகிணயொர்
ப ொருைின் முப் ருளமளயக் கொட்டும் அலகூடி நுண்ணணொக்கி (scanning tunneling microscope)
கண்டு ிடித்தனர். இவ்விருவருக்கும்தொன் 1986 ஆண்டுண ொ ல் ொிசு உருசுக்கொவுடன் கிர்ந்து
வழங்கப் ட்டது.
நுண்ணணொக்கிகளுள் ளககைில் எடுத்துப் யன் டுத்தும் இயல் ொன உருப்ப ருக்கொடி தனி
நுண்ணணொக்கி என்றும் இரு குவி வில்ளலகள் அல்லது அவற்றிற்கு ணமற் ட்டவற்ளறக் பகொண்டது
கூட்டு நுண்ணணொக்கி என்றும் பசொல்லப்ப றும். இளவண ொல், புற ஊதொக்கதிர் மூலம் உருப் ப ருக்கம்
கொண உதவுவது புற ஊதொக் கதிர் நுண்ணணொக்கி என்றும் மின்னணுக் கற்ளறகளைப் யன் டுத்தி மீ
நுண்ப ொருள்களையும் அறிய உதவுவது மின்னணு நுண்ணணொக்கி என்றும் பசொல்லப்ப றும். எனினும்
ஒைியன் நுண்ணணொக்கி, மின்னணு நுண்ணணொக்கி, வளரவலகி நுண்ணணொக்கி என அடிப் ளடயில்
மூவளகயொக நுண்ணணொக்கிகள் அளமகின்றன. 20நூறொயிரம் மடங்கு ப ொிதொக்கிக் கொட்டும் மின்னணு
நுண்ணணொக்கிகளும் இப்ண ொது உள்ைன.
எைிய நூண்ணணொோ்க்கியின் அளமப்பு:
குளறந்த குவியத் பதொளலவு பகொண்ட குவி பலன்சொனது எைிய நுண்ணணொக்கியொகச்
பசயல் டுகிறது.
குவிபலன்ளசக் கண்களுக்கு அருகில் ளவத்து, ப ொருள்களைப் ொர்க்கும் ண ொது,
ப ொருட்கைின் ப ொிதொக்கப் ட்ட மொய ிம் ம் ணதொற்றுவிக்கப் டுகிறது.
ஒரு ப ொருள், குவி பலன்சின் முக்கிய குவியத்திற்குள் (u<f) ளவத்து பலன்சில்
மறுபுறத்தின் வழியொகப் ப ொருளைக் கொண ணவண்டும்.
குவிபலன்சின் முக்கிய குவியத்திற்கும், ஒைியியல் ளமயத்திற்கும் இளடணய ப ொருள்
ளவக்கப் டும் ண ொது, பலன்ஸ் ஆனது ண ரொன, ப ொிதொக்கப் ட்ட மொயப்
ிம் த்ளத ப ொருள் இருக்கும் அணத க்கத்தில் ணதொற்றுவிக்கிறது.
ிம் த்தின் பதொளலவொனது, பதைிவுறு கொட்சியின் மீச்சிறு பதொளலவுக்குச் (D) சமமொக
இருக்கும். (குளற ொடற்ற கண்ணிற்கு D = 25 பச.மீ.
எைிய நுண்ணணொக்கியின்
யன் ொடுகள்:
இது கடிகொரம் ழுது ொர்ப் வர்கள் மற்றும் ஆவரணம் பசய் வர்கள் யன் டுத்துகின்றனர்.
சிறிய எழுத்துக்களைப் டிக்க உதவுகிறது,
பூக்கள் மற்றும் பூச்சிகைின் ொகங்களை உற்று ண ொக்கப் ொன் டுகிறது.
தடயவியல் துளறயில், ளகணரளககளைப் குத்தறியப் யன் டுகிறது.
Read more on Brainly.in - https://brainly.in/question/16185747#readmore
ஆரம் கொலங்கைில் நுண்ணணொக்கிகைில் ஒணர ஒரு வில்ளல(lens) மட்டுணம இருந்தது. அதனொல்
அளவ தற்ண ொது சொதொரண நுண்ணணொக்கி என்று அளழக்கப் டுகின்றது.கலளவ
நுண்ணணொக்கிகைில் குளறந்தது இரண்டு வில்ளலகைொவது இடம் ப றும்.
1590ம் ஆண்டு ப தர்லொந்தில் கொன்சு ணேன்பசன்(Hans Janssen) மற்றும் அவரது மகன் சக்கொியொசு
ணேன்பசன்(Zacharias Janssen) ஆகிய மூக்குக்கண்ணொடி தயொொிப்ண ொர் முதல் கூட்டு
நுண்ணணொக்கிளய உருவொக்கினொர்கள். [1] [2] கலிலிணயொ கலிலி (Galileo Galilei 1564-1642) 1609 –
1624ம் ஆண்டுப் குதிகைில் குழிவு, குவிவு வில்ளலகளைப் யன் டுத்தி கூட்டு நுண்ணணொக்கிளய
உருவொக்கி, பூச்சிகைின் கூட்டுக்கண்களை ஆரொய்ந்தொர்[3]. 1625இல் “microscope” (நுண்ணணொக்கி)
என்னும் ப யளர பேர்மொனிய மருத்துவரொன கிணயொவொன்னி ஃ ொப ர் (Giovanni Faber) என் வர்
இட்டொர்
Download