தீ மற்றும் தீயணைக்கும்
முணைகள்
Research Scholar
Criminology and Criminal Justice Administration
1723ம் ஆண்டு தீயணைப்பான் என்ை கருவி இங்கிலாந்ணதச் சேர்ந்த ஆம்புச ாசு
காட்ஃப்ச என்பவ ால் கண்டுபிடிக்கப்பட்டது , இதில் தீணய அணைக்க உதவும் நீர்மமும்,
வவடிமருந்தும் ஒச வபட்டியின் இருசவறு அணைகளில் இருக்கும். தீவிபத்து (தீப்பற்று நிகழ்வு)
ஏற்படும் ேமயங்களில் வபட்டி வவடித்து, நீர்மம் (தி வம்) வவளிசயறுவதால் தீ அணைக்கப்பட்டது.
தீவிபத்து வணககள்
A பிாிவு தீவிபத்து:
காகிதம், ம ம், ப்பர், வநகிழி சபான்ை வபாருட்களால் உண்டாகும்
தீவிபத்துகள்.
B பிாிவு தீவிபத்து:
எண்வைய், கண ப்பான், வபட்ச ால் சபான்ை நீர்ம வபாருட்களால்
உண்டாகும் தீவிபத்துகள் .
C பிாிவு தீவிபத்து:
எளிதில் தீப்பற்ைக்கூடிய வளிமங்களால் (LPG) உண்டாகும் தீவிபத்துகள் .
D பிாிவு தீவிபத்து:
மக்னீேியம், வபாட்டாேியம், சோடியம், பாசுப சு சபான்ை
எளிதில் தீப்பற்ைக்கூடிய உசலாகங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
E பிாிவு தீவிபத்து:
மின்ோதன வபாருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
தீயணைப்பான் வணககள்
நீர் தீயணைப்பான் (WPC)
இவ்வணக தீயணைப்பான்களில் தீயணைப்பு கருவியாக நீர் பயன்படுகிைது. நீண சவகமாக
பீய்ச்ேியடிக்க கார்பன்-ணட-ஆக்ணேடு பயன்படுகிைது. இவ்வணக தீயணைப்பான்கள் A வணக
விபத்துகணள தடுக்க பயன்படுகின்ைன. இணவ குளிர்வித்தல் முணையில் வேயல்படுகின்ைன.
சவதிநுண தீயணைப்பான்
இவ்வணக தீயணைப்பான்களில் குைிப்பிட்ட சவதிப்வபாடிகள் தீயணைப்பு கருவியாக
பயன்படுத்தப்படுகின்ைது. சவதிப்வபாடிகணள சவகமாக
பீய்ச்ேியடிக்க ணநட் ேன் பயன்படுத்தப்படுகின்ைது. இவ்வணக தீயணைப்பான்கள் A & b வணக
விபத்துகணள தடுக்க பயன்படுகின்ைன. இணவ சபார்த்துதல் முணையில் தீணய அணைக்கின்ைன .
உலர் சவதிப் வபாடி தீயணைப்பான்
இவ்வணக தீயணைப்பான்களில் அம்சமானியம் பாஸ்ப்சபட் சபான்ைணவ தீயணைப்பு கருவியாக
பயன்படுகின்ைது. இவ்வணக தீயணைப்பான்கள் A,B,C & E வணக விபத்துகணள தடுக்க
பயன்படுகின்ைன. இணவ சபார்த்துதல் முணையில் தீணய அணைக்கின்ைன.
கார்பன்-ணட-ஆக்ணேடு தீயணைப்பான்
இவ்வணக தீயணைப்பான்களில் கார்பன்-ணட-ஆக்ணேடு தீயணைப்பு கருவியாக
பயன்படுத்தப்படுகின்ைது. இவ்வணக தீயணைப்பான்கள் B,C & E வணக விபத்துகணள தடுக்க
பயன்படுகின்ைன. இணவ சபார்த்துதல் முணையில் தீணய அணைக்கின்ைன.
ேிைப்பு உலர்சவதிப்வபாடி தீயணைப்பான்
இவ்வணக தீயணைப்பான்களில் பல்சவறு சவதிப்வபாடிகள் (உசலாகத்துக்கு உசலாகம்
மாறுபடும்) தீயணைப்பு கருவியாக பயன்படுகின்ைது. இவ்வணக தீயணைப்பான்கள் D வணக
விபத்துகணளத் தடுக்க பயன்படுகின்ைன. இணவ சபார்த்துதல் முணையில் தீணய அணைக்கின்ைன.
தீயணைப்பானின் வபாதுவான அம்ேங்கள்
பாதுகாப்பு வகாக்கி
அழுத்தம் கட்டும் மானி
ணகப்பிடி / வநம்புசகால்
தீயணைப்பானின் வணக
மற்றும் இத தகவல்கள்
வவளிசயற்று குழாய்
எப்படி சவணல வேய்கிைது?
தண்ைீர் வணக இ ோயன வபாடி வணக
நுண ப்பான் வணக
காியமில வாயு
எவ்வாறு தீணய அணைக்க சவண்டும் ?
1. பாதுகாப்பு வகாக்கிணய விடுவிக்க சவண்டும்
2. தீயின் அடித்தளத்ணத சநாக்கி குைி ணவக்க சவண்டும்
3. ணகப்பிடி / வநம்புசகாணல வநருக்க சவண்டும்
4. ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் வண
தீயணைக்கும் கண ேணல ப வவிட சவண்டும்